ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: ஜூன் 30 - இன்றைய ராசிபலன்

TODAY HOROSCOPE: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்ப்போம்.

TODAY HOROSCOPE
TODAY HOROSCOPE
author img

By

Published : Jun 30, 2022, 6:44 AM IST

மேஷம்: நீங்கள் கற்பனை வளம் மிக்கவர் என்பதால், அனைவரையும் மகிழ்விப்பீர்கள். வெற்றிக் கனியைச் சுவைக்கும் வாய்ப்பும் உங்களுக்கு உண்டு. நீங்கள் சாதனையாளர் என்றாலும், நீங்கள் முடிந்ததைவிட, அதிகமான பணிகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்களுக்கு திறமைகள் அதிகமாக உள்ளது என்ற நம்பிக்கையுடன், நேர்மையாக உழைப்பீர்கள். கடவுள் மீது நம்பிக்கை வையுங்கள். வெற்றி நிச்சயம்.

ரிஷபம்: நீங்கள் இன்று, பணியிலிருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு, அமைதியாக நேரத்தை கழிப்பது நல்லது. உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் சிறந்த வகையில் நேரத்தைக் கழிக்க, அவர்களுக்கு நீங்கள் அழைப்பு விடுக்கக்கூடும். இன்று முழுவதும், மசாலாக்கல் நிறைந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்று விரும்புவீர்கள்.

மிதுனம்: இன்று, சில காரணங்களால் உங்கள் மனதில் வருத்தமும் பதற்றமும் ஏற்படும். உங்கள் கவலைகளை நீங்கள் வெளிப்படுத்த முடியாமல் இருப்பீர்கள். உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், காதல் துணையின் அன்பை பெறுவீர்கள். எங்கள் பழைய விஷயங்களை மறந்து, நம்பிக்கையுடன் முன்னேற்றத்திற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கடகம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, பதற்றமும் எரிச்சலான மனநிலையும் இருக்கக்கூடும். பாதகமான சூழ்நிலைகளில் கூட, நிதானத்தை இழக்காமல் அமைதியாக செயல்படுங்கள். அவ்வாறு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். கோப உணர்வு இருந்தால், பிரச்சினைகளை தீர்ப்பது கடினமாகும்.

சிம்மம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நீங்கள் மற்றவர்களிடம் கருத்தை கேட்டு அறிவீர்கள். அப்போது நீங்கள், ஒன்றும் பேசாமல் பொறுமையாக அடுத்தவர்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். இன்று உங்களுக்குத் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் என்பதால், முக்கியமான முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

கன்னி: நீங்கள் அதிக புத்துணர்ச்சியுடனும், உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்களது திறமை மற்றும் ஆற்றல் காரணமாக சிறந்த கலைஞராக திகழ்வீர்கள். உங்களுக்கு கற்பனைத் திறன் அதிகம் இருக்கும் காரணத்தினால், செயல்திறன் அதிகம் இருக்கும். ஆடல் மற்றும் பாடல் கலையை தேர்ந்தெடுத்தால் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். நாடக கலை எழுத்துத் துறையில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள்.

துலாம்: சிறிய விஷயங்கள் அல்லது பிரச்சனைகள் குறித்து சிந்தித்து, மன அழுத்தம் கொள்ள வேண்டாம். மன அமைதியை பெற யோகா அல்லது தியானப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. பணியிடத்தில் சில விஷயங்கள் தொடர்பாக நெருக்குதல் ஏற்படும் வாய்ப்பு உண்டு. முக்கியமான விஷயங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும்போது சாதக மற்றும் பாதகமான நிலைகளை கவனமாக ஆராய்ந்த பிறகு எடுக்க வேண்டும்.

விருச்சிகம்: இன்று, நீங்கள் ஆகாயத்தில் கோட்டை கட்டும் மனநிலையில் இருப்பீர்கள். ஏக்கமான மற்றும் வருத்தமான சிந்தனைகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். ஆனால், விரைவில் கைவிட்டு போன எதுவும் திரும்ப வராது என்பதை நீங்கள் புரிந்து கொண்டு, வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொங்கி வாழ்க்கையில் முன்னேறி செல்வீர்கள்.

தனுசு: இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாகும். நீங்கள் உங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உள்ளது. அவர்களிடம் நீங்கள் காதல் வயப்படுவீர்கள். எனினும் இது கவர்ச்சியின் காரணமாக வந்த ஈர்ப்பாக இருக்கலாம். தொடக்க கால உறவை, கவனத்துடன் கையாளாமல் இருந்தால் உறவில் பாதிப்பு ஏற்படலாம். எனவே, உங்களது புகழை பாதிக்காத வண்ணம் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

மகரம்: இன்று பொதுவாக, வேலை அதிகம் இருக்கும். திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டால் நல்லது. இதன் மூலம் வேலைப்பளு குறையும். பணியை மேற்கொள்ளும் போது, எச்சரிக்கையுடன் கவனமாக செயல்பட்டால், பணியில் ஏற்படும் தவறுகளை தவிர்க்கலாம்.

கும்பம்: உலகம் முழுவதிலுமிருந்து, நல்ல விஷயங்கள் ஏதோ ஒன்று உங்களை வந்தடையும். இன்று முழுவதும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். உங்கள் நண்பர்கள் மற்றும் மனதுக்குப் பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு உள்ளது.

மீனம்: உங்களது பணியைப் பொறுத்தவரை, கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படும் என்பதால் மகிழ்ச்சியாக இருக்கவும். படிப்பதற்காக வெளியில் செல்ல விரும்புபவர்களுக்கு, அது தொடர்பான நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு, தங்கள் கனவுகளை நோக்கிச் செல்வார்கள்.

இதையும் படிங்க: வைத்தீஸ்வரன் கோயிலில் ஆனி மாத கிருத்திகை வழிபாடு: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.