ETV Bharat / bharat

உங்கள் ராசிபலன் - செப்டம்பர் 13 - etv bharat tamil horoscope

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

இன்றைய ராசிபலன், ராசிபலன், horoscope, daily horoscope
இன்றைய ராசிபலன்
author img

By

Published : Sep 13, 2021, 6:26 AM IST

மேஷம்

எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்னால், கவனித்து சிந்தித்து செயல்பட வேண்டும். அவசர முடிவுகள், நீண்டகாலமாக கடும் உழைப்பினால் ஏற்பட்ட முன்னேற்றத்தை பெரிதும் பாதிக்கும். இன்றைய காலை பொழுது பதற்றத்துடன் தொடங்கினாலும், மாலையில் குழந்தைகளுடன், நேரத்தைக் கழித்து அவர்களது வீட்டு பாடத்தில் உதவி செய்வீர்கள்.

ரிஷபம்

இன்று, உங்களது கவனம் உங்களது தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது இருக்கும். அவர்களுடனான உங்கள் ஆத்மார்த்தமான உறவுகள் மூலம் மனதை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று முழுவதும் அவர்களது எண்ணங்களே உங்கள் மனதில் நிறைந்திருக்கும்.

மிதுனம்

இன்றைய தினத்தை பொறுத்தவரை, நீங்கள் நெடுநாட்களாக ஏற்படுத்த விரும்பிய குடும்பத்தினரின் சந்திப்பை, உங்கள் வீட்டில் இன்று ஏற்பாடு செய்யும் வாய்ப்பு உள்ளது. இன்றைய தினம் அதற்கு உகந்த நாளாக இருக்கும். குடும்ப உறுப்பினரை மட்டுமல்லாமல், உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் முக்கிய வர்த்தக கூட்டாளிகள் ஆகியோரையும் நீங்கள் அழைத்து விருந்து அளிக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையும் உங்கள் முயற்சியை பாராட்டுவார்.

கடகம்

இன்றைய பொழுது, உற்சாகத்துடன் தொடங்கும் வாய்ப்பு உள்ளது. உங்களது உற்சாகம் மற்றும் ஆர்வத்தை, யாராலும் தடுக்க முடியாது. நீங்கள் செல்லும் இடத்திலும், மக்களை சந்தோஷம் அடையச் செய்வீர்கள். எனினும், மனதை பாதிக்கக் கூடிய வகையிலான செய்தி வரும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

பணியிடத்தில் பதவி உயர்வை அடைய, உங்கள் வேலையின் மீது , நீங்கள் அதிக அளவில் கவனம் செலுத்துவீர்கள். கூடுதல் வேலைகளையும் நீங்கள் மேற்கொள்வீர்கள். இதற்கான பலன்கள் உடனடியாக கிடைக்காவிட்டாலும், எதிர்காலத்தில் இதற்கான பலன்களை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

கன்னி

உங்களது குறிக்கோள்கள் மற்றும் அதிக பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கான உங்களது ஆர்வம் ஆகியவை இன்று அதிகம் இருக்கும். இன்றைய கடும் உழைப்பிற்குப் பிறகு, புத்துணர்ச்சி பெற, தனிப்பட்ட விருந்து, சமூக நிகழ்ச்சிகள் அல்லது திருமண விருந்து ஆகியவற்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

துலாம்

உறுதியான மன நிலையுடன் கடுமையான முடிவுகள் எடுக்கும் என்று உங்கள் இயல்பின் காரணமாக, சிறந்த வகையில் பலனடைவீர்கள். உயர் அலுவலர்கள் உங்களது திறமை மற்றும் செயலாற்றலை பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் உங்களுக்கு ஊக்கம் அளிக்க பதவி உயர்வு தரும் வாய்ப்பும் உள்ளது.

விருச்சிகம்

உணர்வுகளை வெளிப்படுத்தும் மன நிலையில் இருபீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன், உங்கள் மனதில் இருப்பவற்றை பகிர்ந்து கூடாதா என்ன? நிச்சயமாக பகிர்ந்து கொள்ளலாம். இது ஒரு வரவேற்கத்தக்க தன்மையாகும். உங்கள் இதயத்தில் உணர்ச்சிகள் அதிகம் இருந்தாலும், பொது இடத்தில் உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் வெளிப்படுத்தக் கூடாது.

தனுசு

இன்று உங்கள் மேலதிகாரிகள், உங்கள் மீது நம்பிக்கை வைத்து பல கூடுதல் பொறுப்புகளை வழங்குவார்கள். நீங்களும் அதற்காக கடுமையாக உழைத்து, உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். உங்களது உழைப்பு பாராட்டைப் பெறும். ஊக்கத்தொகை கிடைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் அதற்கு தகுதியானவர் தான்.

மகரம்

உங்களது, வெளிப்படையான மற்றும் நேரடியான அறம் அணுகுமுறையின் மூலம், உங்களுக்கு நெருக்கமானவர்கள் மனதை நீங்கள் புண்படுத்தக் கூடும். உறவுகளில் ஏற்பட்ட விரிசல்களை நீக்கவும் மனக்காயங்களை போக்கவும் நீங்கள் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். இருந்தாலும் உறவுகளை சீர் செய்வதற்கான உங்களது முயற்சி எதிர்பார்த்த பலனை கொடுக்காமல் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

கும்பம்

இன்று நீங்கள் காதல்வயப்பட கூடும். திருமணம் ஆகாதவர்கள், காதல் உணர்வின் காரணமாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணமானவர்களுக்கும் இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். இருவரும் ஒன்றாக சிறந்த முறையில் நேரத்தை செலவிடுவார்கள். பழைய புகைப் படங்களைப் பார்த்து, மலரும் நினைவுகள் குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

மீனம்

ஒரே விதமான தினசரி பணிகளின் காரணமாக மந்தமாக உணர்வீர்கள். ஏதேனும் ஒரு இடத்திற்கு சென்று நேரத்தை செலவிட வேண்டும் என்று விரும்புவீர்கள். தற்போதைய பணிகளில் நீங்கள், கடுமையாக தொடர்ந்து வேலை செய்து வந்ததன் காரணமாக, இந்த ஓய்வு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதையும் படிங்க: US OPEN: ஜோகோவிச் கனவு நொருங்கியது; முதல் கிராண்ட்ஸ்லாமை வென்றார் மெட்வெடேவ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.