ETV Bharat / bharat

இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 23

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைக் காண்போம்.

author img

By

Published : Aug 23, 2021, 6:25 AM IST

இன்றைய ராசி பலன்கள்
இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

இன்று நீங்கள் மிகவும் ஆரோக்கியமாக உணர்வீர்கள். மனத்தில் மகிழ்ச்சி பொங்கும். தோட்டத்தில் வேலை செய்வது, செடிகள் நடுவது அல்லது சுற்றுப்புறத்தைச் சுத்தப்படுத்துவது போன்ற பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இந்த உலகத்தை, வாழ்வதற்கான ஒரு சிறந்த இடமாக மாற்ற விரும்பினால், இதைச் செய்யுங்கள்.

ரிஷபம்

வேலையை முடித்துவிட்டு இடத்தை விட்டு வெளியேறத் தயாராகுங்கள். உங்கள் ஆதுரமான சொற்களால் வியாபார ஒப்பந்தங்கள் எளிதில் முடிவடையும். காலையில் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும் நீங்கள், நாளின் இறுதியில் சோர்வாக உணரலாம். உணர்வுப்பூர்வமாகச் செயல்படுவதைத் தவிர்த்தால், எதிர்வரும் நாள்களில் பல மோதல்களைத் தவிர்க்கலாம்.

மிதுனம்

குடும்பத்தினருடன் பயணம் செய்ய விரும்பும் ஆசை இன்று அதிகரிக்கும். உங்கள் பயணத்தைத் திட்டமிடுவீர்கள். பயணத்திற்கு உகந்த நேரம் இது. உங்கள் வரவு செலவு திட்டத்திற்குள் பயணத் திட்டங்களைத் திருப்திகரமாக நிறைவேற்ற முடியும்.

கடகம்

உங்கள் வேலைக்கு அதிக முன்னுரிமை கொடுப்பீர்கள். ஒப்படைக்கப்பட்ட பணியை விரைவாகவும், கவனமாகவும் முடிப்பீர்கள். வேலைக்கான ஆர்வம் அதிகமாக இருக்கும். வெளியே சென்று நண்பர்களைச் சந்திப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

சிம்மம்

அனைத்துச் சவால்களையும் தடைகளையும் நீங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். எந்தவிதச் சூழ்நிலையிலும் குறிப்பிட்ட இலக்கில் வெற்றிபெற வேண்டும் என்பதே உங்கள் இறுதி லட்சியமாக இருக்கும். வியாபாரத்திலோ, தொழிலிலோ கடுமையான போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சொந்த வாழ்க்கை இடையூறு ஏதுமின்றி சுமுகமாகத் தொடரும்.

கன்னி

பேச்சாற்றலும் ஆக்கப்பூர்வமான சிந்தனையும் உங்களுடைய சிறந்த ஆயுதங்கள். நீங்கள் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்பவர் என்றாலும், அழுத்தமோ அல்லது கஷ்டமோ இல்லாத சூழ்நிலைகளில் மட்டுமே உங்கள் படைப்பாற்றல் வெளிப்படுகிறது.

துலாம்

மிகவும் செல்வாக்கு கொண்ட நண்பர் ஒருவரால் உங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். எந்தத் தடையுமின்றி ஒரு புதிய கூட்டு வணிகத்தை உங்களால் தொடங்க முடியும். உங்கள் செயல்திறனும் கடின உழைப்பும் பாராட்டப்படும்.

விருச்சிகம்

இன்று உங்கள் முதலாளியிடமிருந்து நீங்கள் பாராட்டு வாங்க நேரிடலாம். உங்களுடைய சகாக்கள் இணக்கமாக இல்லாமல், அரை மனத்துடன் ஆதரவு அளிப்பார்கள். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளில் நேர்காணல்கள், இறுதி தேர்வுகளில் வெற்றியடைய தாமதமாகலாம்.

தனுசு

தேவையற்றச் செலவுகள் உங்களை இன்று சிந்திக்கவைக்கலாம். திட்டமிடுதல், கட்டுப்பாடு தொடர்பாகச் சிந்திக்கச் செலவிடுவதில் நேரம் விரயமாகும். கடுமையான பணிச்சுமைக்குப் பிறகு உற்சாகமான மாலை மாறுபட்ட அனுபவத்தை கொடுக்கும்.

மகரம்

உங்கள் கடின உழைப்பும், தீட்டிய திட்டங்களும் வீணாகிவிடுமோ என ஏமாற்றம் அடையலாம். மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பீர்கள். சில நேரங்களில் இந்த வேறுபாடுகள் சூடான விவாதங்களாகவும் மாறலாம். அத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கவலைகள் அதிகரிக்கும். ஆனால் நம்பிக்கையை இழக்காதீர்கள். சுரங்கப்பாதையின் முடிவில் நிச்சயம் ஒரு வெளிச்சம் இருக்கும். இந்தக் கொந்தளிப்பான சூழ்நிலையில் நீங்கள் நிச்சயம் வெல்வீர்கள்.

கும்பம்

எதிர்காலத் திட்டங்களால் கட்டுப்படுத்தப்படுவீர்கள். திட்டங்கள் தீட்டுவது சரிதான் என்றாலும், உங்கள் கனவுகளை நனவாக்க இன்றைய காலகட்டத்திலேயே அதற்கான சக்தியைப் பெற வேண்டும் என்பதால், நிதர்சனத்தில் வாழ வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பணியிடத்தில் உங்களுடைய தாராள மனப்பான்மை ஏற்கெனவே உங்களுக்கு இருக்கும் நற்பெயரை அதிகரிக்கும்.

மீனம்

வாழ்க்கையில் நிதித் திட்டமிடல் என்பது இன்றியமையாதது, இன்று அதற்காக உங்களது நேரத்தைச் செலவிடுவீர்கள். திடீரென்று பண இழப்பு ஏற்படலாம். குடும்பத்தினரில் ஒருவர் திடீரென நோய்வாய்ப்படுவதால் கவலை ஏற்படலாம். இருப்பினும், இந்த நிலை விரைவில் மாறிவிடும். இந்தக் கவலை, உங்களுக்குப் பெரிய அழுத்தமான சுமையாக மாறவிட வேண்டாம்.

இதையும் படிங்க: குழந்தைகளை பராமரிப்பதில் சிக்கலா- டிப்ஸ் இதோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.