ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE... செப்டம்பர் 3ஆம் வாரத்திற்கான ராசிபலன்... எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது..? - Zodiac Result

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் வார ராசிபலன்களை காண்போம். இந்த ராசிபலன்கள் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 24 ஆம் தேதி வரையிலானவை.

WEEKLY HOROSCOPE... செப்டம்பர் 3ஆம் வாரத்திற்கான ராசிபலன்... எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது..?

author img

By

Published : Sep 18, 2022, 7:42 AM IST

Updated : Sep 18, 2022, 10:02 AM IST

மேஷம்: உங்களுக்கு பொதுவாக பலனளிக்கும் வாரமாகும். திருமணமானவராக இருந்தால், உங்கள் வாழ்க்கைத்துணை உங்களை மிகவும் நேசிப்பார். வாரத் தொடக்கத்தில் இருந்து, நீங்கள் நம்பிக்கையுடன் இருப்பீர்கள், இதன் காரணமாக இந்த வாரம் நீங்கள் எந்த பெரிய பிரச்சினைகளையும் சந்திக்க மாட்டீர்கள். தொழில்புரிபவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். உங்களுக்கென ஒரு சொந்த அடையாளத்தை உருவாக்குவதில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். செலவுகள் அதிகரிக்கும் சூழல் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அதனால், பண சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். வருமானம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. தொழில்புரிபவர்கள் சில புதிய முயற்சிகளையும் செய்ய நேரிடும். மாணவர்களுக்கு இப்போது அதிக சிரமம் இல்லாமல் இருக்கலாம். படிப்பில் வெற்றி பெறுவீர்கள். பாடத்திட்டத்தை தாண்டி வெளியேவும் சில பாடங்களைப் படிக்க விரும்புவார்கள். உங்கள் உடல்நலம் இப்போது நன்றாக உள்ளது. இருப்பினும் உணவில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். வாரத் தொடக்கமும் கடைசி நாளும் பயணத்திற்கு ஏற்றது.

ரிஷபம்: உங்களுக்கு ஒரு நல்ல வாரமாக அமையும். உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க அவர்களுக்கு ஒரு நல்ல பரிசு அளிப்பீர்கள். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். வாழ்க்கைத் துணை உங்களின் சார்பாக உங்கள் மீதான அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றுவார். வாரத் தொடக்கத்தில் பண வரவு அதிகரிக்கலாம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உங்கள் வங்கி இருப்பு அதிகரிக்கும். குடும்பத்தின் தேவைகளையும் நீங்கள் கவனித்துக் கொள்வீர்கள். நீங்கள் குடும்பத்திற்காக சில வேலைகளைச் செய்வீர்கள் அது குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடும். வாரக் கடைசி நாட்களில், நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிட விரும்புவீர்கள். உங்கள் தாயின் மீதான உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் உடல்நலம் குன்றியவர்களுக்கு இப்போது அதில் முன்னேற்றம் ஏற்படும். அதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். தொழில்புரிபவர்களுக்கு இந்த வாரம் தொழில் சாதாரணமாக இருக்கும். வேலை செய்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் படிப்பை எளிதாக படிக்க முடியும். இது அவர்களுக்கு நல்ல பலனைத் தரக்கூடும். ஆரோக்கியம் இப்போது நன்றாக இருக்கும். எந்த பெரிய நோய்க்கும் வாய்ப்பு இல்லை. வார நடுப்பகுதியில் பயணங்கள் மேற்கொள்வது நல்லது.

மிதுனம்: உங்களுக்கு மிதமான பலனளிக்கும் வாரம் இது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். பரஸ்பர புரிதல் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். வாரத் தொடக்கத்தில் சொத்துக்களை விற்பதன் மூலம் சில நன்மைகளைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு வருமானத்தைத் தரக்கூடும். வியாபாரத்தில் புதிதாக ஏதாவது செய்வது பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். தொழில்புரிபவர்கள் அரசாங்கத்திடமிருந்து நன்மைகளைப் பெறலாம். உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். பணிபுரிபவர்கள் உங்கள் மேலதிகாரியிடமிருந்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். மாணவர்கள் தங்கள் படிப்பில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக உள்ளது. காய்ச்சலுக்கான வாய்ப்பு ஏற்படலாம். கவனமாக இருப்பது நல்லது. வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

கடகம்: உங்களுக்கு மிதமான பலனளிக்கும் வாரம் இது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை வழக்கமாக இருக்கும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நல்ல பலன்களைத் தரக்கூடும். நீங்கள் உங்கள் துணையுடன் பயனம் மேற்கொள்ளலாம். வாரத் தொடக்கத்தில் சில செலவுகள் ஏற்படலாம். இருப்பினும், வார நடுப்பகுதியில் அவற்ற தவிர்க்கலாம். வாரக் கடைசி நாட்களில் பணம் வரவு அதிகரிக்கும். நிதி நிலைமைகள் சிறப்பாக இருக்கும். பணிகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். இது உங்களுடைய நேரத்தை மிச்சப்படுத்தக்கூடும். அந்த நேரத்தை சரியான வேலைக்குப் பயன்படுத்தலாம். வணிகர்கள் தங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்வதில் சில புதிய நபர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள், வேலையில் வலுவாக முன்னேறலாம். உங்கள் செயல்திறன் உங்களை முன்னணியில் வைக்கும். அரசாங்க நன்மைகளையும் பெறலாம். சிலருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் தங்கள் படிப்பில் நன்றாக ஈடுபடுவார்கள். அவர்கள் அதிலிருந்து சிறந்த முடிவுகளைப் பெறுவர். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சிறிய பிரச்சனை இருந்தால் அதை சரிசெய்வது நல்லது. வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

சிம்மம்: உங்களுக்கு பொதுவாக பலனளிக்கும் வாரம் இது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். உறவை வெளிப்படையாக உணர்ந்து அனுபவிக்கலாம். உறவில் ஈர்ப்புடன் காதலும் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இடையிலான உறவு மிகவும் வலுவாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் நீங்கள் ஒரு சிறந்த நேரத்தை செலவிடுவீர்கள். வேடிக்கையாக இருக்கவும் அவர்களுடன் பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புகள் அமையும். ஆளுமையும் மேம்பட்டு கவர்ச்சிகரமானவராக இருப்பீர்கள். மக்களை ஈர்ப்பீர்கள். குடும்பத்தில் சில நல்ல செய்திகள் கேட்கும். வாரத் தொடக்கத்தில், வருமானத்தில் விரைவான அதிகரிப்பு ஏற்படும். இது உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும். வார நடுப்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். ஆனால், வாரக் கடைசியில் முடிவு இனிமையாக அமையும். தொழில்புரிபவர்களுக்கு தொழிலில் பலம் ஏற்படும். வர்த்தகர்கள் வேலையில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சில தொழில்நுட்ப சிக்கல்கள் மூலம் தொந்தரவு ஏற்படலாம். இந்த வாரம் மாணவர்களுக்கு சற்று பலவீனமாக இருக்கிறது, எனவே கவனமாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். நீரினால் பரவும் பிரச்சினைகளைத் தவிர்க்கவும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

கன்னி: இந்த வாரம் உங்களுக்கு புதிய நம்பிக்கைகளைத் தரும் வாரமாக அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் உறவுகளுடன் நேரத்தை செலவிடலாம். இந்த நேரத்தில் சுதந்திரமாக வாழலாம். காதலிப்பவர்கள் சவால்களை சமாளித்து தங்கள் உறவில் வலிமையைப் பெறுவார்கள். வாழ்க்கைத்துணையின் இதயத்தை வெல்வதற்கு அது உதவக்கூடும். உங்களுக்கிடையிலான பிரச்சினைகள் முடிவுக்கு வரும், காதலில் முன்னேற்றம் அடையும். உங்கள் செயல்திறன் காரணமாக உங்கள் தொழிலில் நம்பிக்கையுடன் முன்னேற முடியும். அரசாங்கத்திடமிருந்து பெரிய நன்மைகளையும் பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் வேகமாக வளரக்கூடும். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையைப் பட்டியலிட்டு அவற்றை முறையாக முடிப்பீர்கள். இந்த வழியை பின்பற்றுவதன் மூலம், நேரத்தை நிறைய சேமிக்கலாம் மற்றும் நன்றாகவும் வேலை செய்யவும் முடியும். மாணவர்கள் தங்கள் படிப்பிலிருந்து நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தினை பொருத்தவரை பெரிய நோய்க்கு வாய்ப்பு இல்லை. பழைய உடல் பிரச்சினையிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றதாக இருக்கும். இருப்பினும், வாரக் கடைசி நாட்களில் எந்தவொரு பெரிய பயணத்தையும் மேற்கொள்ள வேண்டாம்.

துலாம்: இந்த வாரம் உங்களுக்கு சிறந்த வாரமாக அமைகிறது. திருமணமானவர்களின் இல்லற வாழ்க்கை படிப்படியாக அழகாக மாறக்கூடும். உங்கள் மனைவியுடனான உறவு அன்பு நிறைந்ததாக இருக்கும். ஒருவருக்கொருவர் அதிக நேரம் கொடுத்து புரிதலைக் காட்டுவீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் வலுவாக உள்ளதால், தொழிலின் வெற்றிக்கு வழிவகுக்கும். வார நடுப்பகுதியில் தொழிலில்புரிபவர்களுக்கு வேலை அதிகரிக்கக்கூடும். அதற்காக நீங்கள் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வியாபாரிகள் லாபத்திற்காக சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். செலவுகள் சிறிது அதிகரிக்கலாம். மாணவர்கள் படிப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட விஷயங்களில் உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துவதால் அதற்கான முடிவுகளையும் பெறுவீர்கள். ஆரோக்கியம் இப்போது மேம்படலாம். வாரத் தொடக்கத்தில் பயணம் மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம்: உங்களுக்கு பலனளிக்கும் வாரம் இது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால், பரபரப்பான வேலை காரணமாக, ஒருவருக்கொருவர் குறைவான தொடர்பு இருக்கும். இது இரு தரப்பில் சில மனக்கசப்பை ஏற்படுத்தக்கூடும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக அமையும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் முதலாளியின் நன்மதிப்பை பெறுவீர்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். இது உங்கள் வருமானத்தையும் அதிகரிக்கக்கூடும். மாணவர்கள் உயர்கல்வியில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். அவர்கள் தங்கள் அறிவை ஒரு சிறந்த வழியில் பலப்படுத்த முடியும். கற்றறிந்த நபரின் உதவியைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எந்த பெரிய பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் தேவை. எண்ணெய் மற்றும் காரமான விஷயங்களைத் தவிர்க்கவும். வாரத் தொடக்கத்திலுள்ள நாட்களைத் தவிர மீதமுள்ள நாட்கள் உங்கள் பயணதிற்க்கு ஏற்றது.

தனுசு: இந்த வாரம் பொதுவாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு புதிய செய்திகள் கிடைக்கும். காதல் துணையுடன் நெருங்கிச் செல்ல அவர்களுடைய சந்தேகங்களில் சிலவற்றை நீங்கள் தீர்க்க வேண்டியிருக்கும். சேமிப்பதன் மூலம் உங்கள் நிதிநிலையை வலுப்படுத்திக் கொள்ளலாம். எதிரிகளை வென்று நீங்கள் ஆதிக்கம் செலுத்துவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இந்த வாரம் தொழில்புரிபவர்களுக்கு மிகவும் நல்ல வாரமாக அமையும். உங்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் உயர் பதவி பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. எனவே உங்கள் தரப்பிலிருந்து எந்த தவறும் செய்ய வேண்டாம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வலுவான மன உறுதியின் மூலம் உங்கள் வேலையை முன்னெடுத்துச் செல்ல முடியும். மாணவர்கள் படிப்பில் தங்கள் கூர்மையான புத்தியின் பலனைப் பெறுவார்கள். கடினமான சவால்களைத் தீர்ப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சிறிது கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கலாம். பருவகால பிரச்சினை இருந்தால், அதை சரியாகக் கண்டறியவும். வாரத் தொடக்கத்தைத் தவிர மற்ற நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு ஒரு பொதுவான பலனளிக்கும் வாரம் இது. உங்கள் காதல் வாழ்க்கைக்கு மிகவும் நல்ல வாரம் இது. காதலர்கள் உங்கள் உறவில் முன்னேற்றம் காண்பீர்கள். இது உங்கள் உறவுக்கு முதிர்ச்சியைக் கொண்டு வரும். நீங்கள் ஒருவரைப் பிரிந்து ஒருவர் வாழ முடியாமல் போகலாம். அப்போது உங்கள் காதல் மேலும் மலரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் காதல் கலவையில் இருக்கும். வியாபாரிகள் தங்கள் வேலையில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் வேலையில் முன்னோக்கிச் செல்வார்கள். தங்கள் வேலையை எவ்வாறு தொடர்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். தொழில்புரிபவர்கள் வேலையில் குழப்பமாக இருக்கலாம். ஆனால், கவனமாக வேலை செய்வது அவசியம். ஏனென்றால், அதில் உங்களுக்கு அதிக ஆர்வம் தோன்றாது. மாணவர்கள் தங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். இது மேலும் படிக்க உங்களை ஊக்குவிக்கக்கூடும். உங்கள் ஆரோக்கியம் இப்போது நன்றாக இருக்கும். இருப்பினும், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு நல்லது.

கும்பம்: உங்களுக்கு மிதமான பலனளிக்கும் வாரம் இது. குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி கவலைப்படாமல் இருப்பீர்கள். பழைய பிரச்சினைகளும் நீங்கும். புதிய வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்று நீங்கள் உணரலாம். முகத்தில் மகிழ்ச்சி இருக்கும். வாழ்க்கைத் துணைக்கு ஆதரவு கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். உங்கள் காதல்துணையை சந்திக்க நீங்கள் நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வணிகர்கள் தங்கள் வேலையைப் பொறுத்தவரை மிகவும் செழிப்பான நிலையில் இருப்பார்கள். உங்கள் திறமையான செயல்திட்டம் உங்கள் விசுவாசத்தை வெற்றியடையச் செய்யும். தொழில் மூலம் தொலைதூரப் பகுதிகளிலிருந்து ஆதாயம் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடாதீர்கள், இல்லையெனில் அதிக இழப்பை தாங்க வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கற்றுக்கொள்ளவும், முன்னேறவும் ஒரு நல்ல வாரமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெரிய பிரச்சினை எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வாரத் தொடக்கத்தில் பயணம் மேற்கொள்வது நல்லது.

மீனம்: உங்களுக்கு மிதமான பலனளிக்கும் வாரம் இது. திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை மிக அழகான முறையில் நடத்துவார்கள். வாழ்க்கைத் துணையின் புரிதல் இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக அமையும். காதலிப்பவர்கள் உறவில் நேர்மையைக் காட்டுவார்கள். அது இருவருக்குள் இருக்கும் அன்பை வெளிப்படுத்தும். வார தொடக்கத்தில், வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையில் ஒரு சமநிலையை பராமரிக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களிலும் இனிமையான முடிவுகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் நற்பெயர் அதிகரிக்கும். தொழில்புரிபவர்கள் புதிய சலுகைகளைப் பெறுவீர்கள். அது உங்கள் தொழிலை முன்னோக்கி எடுத்துச் செல்லும். சில புதிய ஆர்டர்களைப் பெறுவதன் மூலமும் நம்பிக்கை வலுவாக இருக்கும். இந்த நேரம் செலவுகளைக் குறைப்பதற்கும் வருமானத்தை அதிகரிப்பதற்கும் உதவும். உங்களுக்கு மன மகிழ்ச்சியையும் நிவாரணத்தையும் தரும். இந்த வாரம் மாணவர்களுக்கு நல்லது. ஆனால், உங்களில் சிலர் சிறிய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய பிரச்சினை எதுவும் ஏற்படாது. ஆனால், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டியது நல்லது. எண்ணெய் மற்றும் காரமான உணவைத் தவிர்க்கவும். வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் பயணத்திற்கு நல்லது.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: செப்டம்பர் 18 இன்றைய ராசிபலன்

Last Updated : Sep 18, 2022, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.