ETV Bharat / bharat

முன்னாள் உ.பி. முதலமைச்சரின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

உத்தரப்பிரேதச மாநில முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்தத் தலைவருமான கல்யாண் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Health of UP ex-CM Kalyan Singh critical,

author img

By

Published : Jul 23, 2021, 3:18 PM IST

லக்னோ (உத்தரப்பிரதேசம்): முன்னாள் உ.பி. முதலமைச்சர் கல்யாண் சிங், ஜூலை 4ஆம் தேதி, கரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், கல்யாண்சிங் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் காந்தி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மேலும் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் அவரின் உடல் நிலையைக் கண்காணித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

89 வயதான கல்யாண் சிங் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் இருந்துள்ளார்.

இதையும் படிங்க: கார்கில் வெற்றி தினம்- ராணுவ வீரர்கள் பைக் பயணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.