நாடு முழுவதும் சுதந்திர தின விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தெலங்கானா ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து புதுச்சேரி புறப்பட்டு சென்ற அவர், அங்குள்ள ராஜ்பவனில் தேசியக்கொடி ஏற்றினார்.
![சுதந்திர தினம் - தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் தமிழிசை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-03-gover-flag-tn10044_15082021120730_1508f_1629009450_1023.jpg)
![சுதந்திர தினம் - தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் தமிழிசை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-03-gover-flag-tn10044_15082021120730_1508f_1629009450_560.jpg)
இதனிடையே கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற்ற விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.
இதையும் படிங்க : ரூ.100 லட்சம் கோடி மதிப்பீட்டில் 'கதி சக்தி' திட்டம் - பிரதமர் மோடி