ETV Bharat / bharat

நான்கு லட்ச வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட கனகதுர்க்கம்மை

ஆந்திர மாநிலம் விஜயவாடா கனகதுர்க்கம்மை கோயிலில் உள்ள அம்மன் சிலையை சுற்றி நான்கு லட்சம் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Etv Bharatநான்கு லட்ச வளையல்களால்  சுற்றி அலங்கரிக்கப்பட்ட கனகதுர்க்கம்மை

author img

By

Published : Oct 27, 2022, 2:18 PM IST

ஆந்திரா: விஜயவாடா இந்திரகிலாத்ரியில் இருக்கும் கனகதுர்கம்மை கோயில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு பல மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் கார்த்திகை மாதத்தின் இரண்டாம் நாளான இன்று(அக்-27) அம்மனுக்கு வளையல் அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஆண்டு தோறும் இங்குள்ள ஜகன் மாதாவை வளையல்களால் அலங்கரிப்பது வழக்கம். மூலவரான அம்மன் சிலையை சுற்றி பல்வேறு வண்ண வளையல்களால் அலங்கரிக்கப்பட்டன. இந்த வளையல்கள் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டவையாகும்.

நான்கு லட்ச வளையல்களால் சுற்றி அலங்கரிக்கப்பட்ட கனகதுர்க்கம்மை

பல்வேறு வண்ண வளையல் அலங்காரத்தில் அருள்பாலிக்கும் துர்க்கம்மாவை தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் மகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.