ETV Bharat / bharat

மடாதிபதியான 5 வயது சிறுவன்! - கர்நாடகா

கர்நாடகாவில் 5 வயது சிறுவன் மடாதிபதியான சம்பவம் நடந்துள்ளது.

monastery
monastery
author img

By

Published : Jul 14, 2021, 3:43 PM IST

Updated : Jul 14, 2021, 4:05 PM IST

கல்புர்கி: கலுகா மடத்தின் தலைவராக 5 வயது சிறுவன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது வரலாற்றில் முதல் முறையாகும்.

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் கலுகா என்ற மடம் செயல்பட்டுவருகிறது. இந்த மடத்தின் தலைவராக 5 வயது சிறுவன் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலுகா மடத்தின் மடாதிபதியான சிவபாசவா சிவாச்சாரியா திங்கள்கிழமை (ஜூலை 12) மாரடைப்பால் மறைந்தார்.

மடாதிபதியான 5 வயது சிறுவன்!

இதையடுத்து மடத்தின் புதிய மடாதிபதியாக சிவபாசவா சிவாச்சாரியாவின் தம்பி ககுருநஜய்யாவின் தம்பி மகன் 5 வயதான நீலகந்தா நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து அந்தச் சிறுவன் சிவாச்சாரியார்கள் முன்னிலையில் மடாதிபதி தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இது குறித்து மடத்தில் உள்ள சுவாமிகள் கூறுகையில், “மடத்தின் தலைவர் பொறுப்பு காலியாக இருத்தல் கூடாது” என்றனர்.

இதையும் படிங்க : சைவ மடத்திற்கு தலைமையேற்கும் இஸ்லாமியர் - அசத்தும் கர்நாடகா

Last Updated : Jul 14, 2021, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.