ETV Bharat / bharat

தெலங்கானாவில் பயங்கர தீ விபத்து - 8 பேர் படுகாயம் - Sangareddy District Latest News

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் எட்டு பேர் படுகாயமடைந்தனர்.

தெலங்கானாவில் பயங்கர தீ விபத்து
தெலங்கானாவில் பயங்கர தீ விபத்து
author img

By

Published : Dec 12, 2020, 4:07 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் விந்தியா எனும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று (டிசம்பர் 12) பிற்பகல் தொழிற்சாலையில் உள்ள உலை ஒன்று வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த 8 பேர் அப்பகுதிக்கு அருகே உள்ள பச்சுபள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: உணவகத்தில் பயங்கர தீ விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.