ETV Bharat / bharat

ரேணிகுண்டா தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - மூவர் உயிரிழப்பு

ரேணிகுண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி இரண்டு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ரேணிகுண்டா மருத்துவமனையில் தீ விபத்து - மூவர் உயிரிழப்பு

author img

By

Published : Sep 25, 2022, 10:11 AM IST

அமராவதி: ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டாவில் உள்ள பகத்சிங் காலனியில் கார்த்திகா குழந்தைகள் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் தீயை அணைத்தனர். இதனிடையே மருத்துவமனையில் தங்கி இருந்த மருத்துவர் ரவிசங்கரின் குடும்பம் விபத்தில் சிக்கியது. இதில் ரவிசங்கர் மட்டும் தீயில் சிக்கி உயிரிழந்தார். அவரது மனைவி, அத்தை மற்றும் 2 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

ரேணிகுண்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து

குறிப்பாக மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு குழுந்தைகள் கவலைக்கிடமான நிலையில், திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: பதைபதைக்கும் வீடியோ... சீனாவில் பற்றி எரிந்த 42 மாடி கட்டடம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.