ETV Bharat / bharat

ஸ்டீல் நிறுவனத்தில் ஃபர்னஸ் வெடிப்பு..! 2 பேர் உயிரிழப்பு...

author img

By

Published : Nov 1, 2022, 3:56 PM IST

Updated : Nov 1, 2022, 4:14 PM IST

ஜல்னா தொழிற்பேட்டையில் உள்ள ஸ்டீல் நிறுவனத்தில் ஃபர்னஸ் வெடித்ததில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

steel company  Jalna Industrial Estate  Jalna Industrial Estate accident  blast  fire accident  explosion in steel company  maharashtra  maharashtra steel company explosion  ஃபர்னஸ் வெடிப்பு  ஸ்டீல் நிறுவனத்தில் ஃபர்னஸ் வெடிப்பு  ஜல்னா தொழிற்பேட்டை  கீதை ஸ்டீல்  கீதை ஸ்டீல் நிறுவனம்
ஃபர்னஸ் வெடிப்பு

மகாராஷ்டிரா: ஜல்னா தொழிற்பேட்டையில், கீதை ஸ்டீல் நிறுவனத்தில் உள்ள ஃபர்னஸ், இன்று (நவம்பர் 1) அதிகாலை வெடித்து சிதறியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்டீல் நிறுவனத்தில் ஃபர்னஸ் வெடிப்பு

இவ்விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் ஆலை அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகை ரம்பா சென்ற கார் விபத்து; மகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த போது நேர்ந்த சோகம்...

Last Updated : Nov 1, 2022, 4:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.