ETV Bharat / bharat

முன்னாள் முதலமைச்சருக்கு திடீர் நெஞ்சுவலி!

மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Kamal Nath admitted Medanta Hospital Gurugram  Kamal Nath Former Chief Minister Madhya Pradesh  Kamal Nath Medanta Hospital Gurugram  Kamal Nath latest news  Medanta Hospital Gurugram latest news  கமல்நாத்  நெஞ்சுவலி  கமல்நாத் மருத்துவமனையில் அனுமதி

author img

By

Published : Jun 9, 2021, 3:28 PM IST

குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் கமல்நாத் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான கமல்நாத் புதன்கிழமை (ஜூன் 9) காலை திடீரென மூச்சுவிட சிரமப்பட்டார். மேலும் அவருக்கு நெஞ்சுவலி பிரச்சினையும் இருந்தது.

இதையடுத்து உடனடியாக காலை 10 மணியளவில் மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், சுவாச வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : மம்தாவை வீழ்த்திய எம்எல்ஏ பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.