ETV Bharat / bharat

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1PM
1PM
author img

By

Published : Oct 15, 2021, 1:07 PM IST

1. 'எம்ஜிஆர் மாளிகை'யாக மாறும் அதிமுக தலைமைக்கழகம்!

அதிமுக தலைமைக் கழகத்திற்கு 'புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகை' எனப் பெயர் சூட்டி அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

2. விஜயதசமி வித்யாரம்பம்; கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்

விஜயதசமியை முன்னிட்டு, சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று தங்களுடைய தொடக்கக் கல்வியைத் தொடங்கினர்.

3. பிரிவினை இன்னமும் வலிக்கிறது - மோகன் பகவத்

பிரிவினையின் வலியை இன்னமும் உணர்கிறோம்; பிரிவினையின் உண்மையான வரலாற்றை அறிந்து வருங்காலத் தலைமுறை ஒற்றுமையுடன் நடக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங்கம்) தலைவர் மோகன் பகவத் கேட்டுக்கொண்டார்.

4. அனைத்துக் கோயில்களும் திறப்பு: மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் அனைத்துக் கோயில்களும் வெள்ளிக்கிழமையான இன்று (அக்டோபர் 15) திறக்கப்பட்டதால் மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் சாமி தரிசனம்செய்தனர்.

5. JEE Advanced 2021 தேர்வு முடிவுகள் வெளியீடு

2021 ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

6. தீபாவளி: ஆவின் பொருள்களை ரூ.2.2 கோடிக்கு விற்பனை செய்ய திட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி 2.2 கோடி ரூபாய்க்கு ஆவின் பொருள்கள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

7. தொகுதியில் போதைப்பொருள் விற்பனை... ஒழிக்க நடவடிக்கை தேவை - விருகை எம்எல்ஏ

நீண்ட நாள்களாகச் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

8. சிங்கு எல்லையில் இளைஞர் கொடூரக் கொலை

வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டம் நடைபெறும் சிங்கு எல்லையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

9. ரவுடி நாகூர் மீரானை வெட்டிக்கொன்ற கும்பல் காவல் நிலையத்தில் சரண்

ஆதம்பாக்கத்தில் பிரபல ரவுடியும், காங்கிரஸ் கட்சிப் பிரமுகருமான நாகூர் மீரானை ஐந்து பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்த நிலையில், காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளது.

10. அடித்தது லக்... நயன்தாராவுடன் கூட்டணி போட்ட பிக்பாஸ் கவின்

லிப்ட் படத்தைத் தொடர்ந்து பிக்பாஸ் கவின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.