ETV Bharat / bharat

5 மணி செய்திச் சுருக்கம் top 10 news@ 5 PM - 5 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

5 மணி செய்திச் சுருக்கம், TOP 10 NEWS
ETV BHARAT TAMILNADU
author img

By

Published : Jul 22, 2021, 5:17 PM IST

EXCLUSIVE: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 21 இடங்களில் ஐ.டி.ரெய்டு... பின்னணி என்ன?

முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

BMW பைக்கில் மாஸாக பறந்த அஜித்: வைரலான புகைப்படம்

பைக்கில் அஜித் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டின் வனப்பரப்பை உயர்த்துவதற்கு நடவடிக்கை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 விழுக்காடாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

டைனிக் பாஸ்கர் பத்திரிகை குழுமங்களில் வருமான வரி சோதனை!

டைனிக் பாஸ்கர் உள்ளிட்ட பத்திரிகை குழுமங்கள் மீது வருமான வரித்துறை ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

'செம்மொழி தமிழாய்வு மைய கட்டடம் விரைவில் தொடக்கம்' - அமைச்சர் தங்கம் தென்னரசு

பெரும்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வுக் கட்டடத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் என தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் முதல் வாரத்தில் கருணாநிதி உருவப்படம் திறக்க வாய்ப்பு

சட்டப்பேரவை மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் திறந்து வைக்க உள்ளார்.

பெகாசஸ்: 'ஊடகங்கள் வாய் திறக்க அஞ்சுகின்றன' - கே.எஸ்.அழகிரி

நாட்டில் உள்ள முக்கியப் பிரச்னைகள் குறித்து ஊடகங்கள் பேச வேண்டும். அதிகாரத்துக்கு பயந்து பல சிந்தனைவாதிகள், ஊடகங்களில் வாய் திறக்க அஞ்சுகின்றனர் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம்!

லடாக்கில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அனுராக் தாகூர் கூறினார்.

சிரித்த முகத்துடன் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பூஜா ஹெக்டே!

நடிகை பூஜா ஹெக்டே இன்று (ஜூலை.22) கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.

'இன்மை உங்களை ஆச்சர்யப்படுத்தும்' - நடிகர் சித்தார்த்

'நவரசா' ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றுள்ள 'இன்மை' பகுதி உங்களை ஆச்சரியப்படுத்தும் என நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.