ETV Bharat / bharat

WEEKLY HOROSCOPE: ஜனவரி 3ஆம் வார ராசிபலன்... எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது..? - கும்பம் வார ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ஜனவரி மாதத்தின் இரண்டாம் வார ராசிபலன்களை காண்போம். இந்த ராசிபலன்கள் ஜனவரி 15ஆம் தேதி முதல் ஜனவரி 21ஆம் தேதி வரையிலானவை.

வார ராசிபலன்
வார ராசிபலன்
author img

By

Published : Jan 15, 2023, 6:38 AM IST

மேஷம்: இந்த வாரம் மன உளைச்சல் ஏற்படலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சற்று பதற்றமாக இருக்கும். வார தொடக்கத்தில் கவலை அதிகமாக இருக்கும். பின்னர், பதற்றம் குறையும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றியை அடைவீர்கள். நீங்கள் சில புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். வேலை செய்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் மீது குற்றச்சாட்டு வரலாம். அதிக தன்னம்பிக்கையை தவிர்த்து உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். வருமானத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் பலவீனமாக இருக்கும். முதலீடு செய்யலாம். மாணவர்கள் படிப்பில் சில தடைகளை சந்திக்க நேரிடும். மிகவும் கவனமாக படிக்க வேண்டும். மன அழுத்தம் ஏற்படுத்தலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியிருக்கலாம். வாரத்தின் நான்காவது மற்றும் ஐந்தாம் நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

ரிஷபம்: இந்த வாரம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கையில் பதற்றம் காணப்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் விட்டுக் கொடுத்துப் போக வேண்டியிருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் போராட்டமாக இருக்கும். உங்கள் தந்தையின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிரிகளிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும். அவர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் வரலாம். செலவுகள் அதிகரிக்கும். தற்போது உங்கள் வருமானமும் அதிகரிக்கலாம். ஆனால் உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்க ஏதாவது ஒரு வழியை நீங்கள் காணலாம். அதிர்ஷ்டம் எப்போதும் உங்களுடன் இருக்கும், ஆனாலும் ஏற்ற தாழ்வுகளை சந்துப்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். அவர்கள் கடினமாக உழைத்தால் நல்ல பலன்களைப் பெறலாம். பிறரிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தில் வெற்றியை அடைவிர்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். அவர்கள் சிறப்பாக செயல்படுவதன் மூலம், அவர்கள் நல்ல பலனைப் பெற வாய்ப்புள்ளது. வாரத் தொடக்கத்தில், மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள். வாரக் கடைசி இரண்டு நாட்கள் மட்டுமே பயணத்திற்கு ஏற்றது.

மிதுனம்: இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் வாரத்தின் தொடக்கத்தில், உங்கள் பிள்ளைகளிடம் ஏதோ ஒரு விஷயத்திற்காக கோபத்தை வெளிப்படுத்தலாம். உங்கள் மனைவியின் உடல்நிலை சற்று பலவீனமாக இருக்கலாம், எனவே உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திருமணமானவர்களுக்கு தங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும். உங்கள் மனைவியும் வேலைகளைத் தேடலாம், அது வீட்டின் நிதி நிலைமையை இன்னும் சிறப்பாகச் செய்யலாம். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு சில பிரச்சனைகள் வரலாம். கவனமாக இருங்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் மீது ஏதாவது குற்றம் சாட்டப்படலாம், எனவே வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருங்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நீங்கள் மிகவும் நல்ல நிலைமைக்கு வருவீர்கள். மாணவர்களுக்கு, இந்த வாரம் நன்றாக இருக்கும். அவர்கள் கடினமாக உழைத்தால் இனிமையான முடிவுகளைப் பெறலாம். உங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியிருக்கலாம். வயிறு தொடர்பான பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யலாம். அதை கவனித்துக்கொள். வார ஆரம்ப நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

கடகம்: இந்த வாரம் சற்று பலவீனமாக இருக்கும். திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையில் குழப்பத்தை சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆதரவு எப்போது உங்களுக்கு இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். நீங்கள் உங்கள் உறவில் உறுதியாக நிற்கலாம் மற்றும் உங்கள் காதலிக்கு எல்லா மகிழ்ச்சியையும் கொடுக்கலாம். உங்கள் தாயுடன் உங்களுக்கு பிரச்சனைகள் வரலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சில மனக்கசப்புகள் வரலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இருக்கலாம். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டியிருக்கும். அரசாங்கத்திடமிருந்து சில சலுகைகளையும் பெறலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த வாரம் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு, இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். முயற்சி செய்வதன் மூலம் உங்கள் வேலையில் வெற்றி பெறலாம். இந்த வாரம் உடல்நலப் பிரச்சனைகள் வரலாம், அதனால் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சளி தொடர்பான நோய்கள் மற்றும் நுரையீரல் பிரச்சனைகளை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

சிம்மம்: இந்த வாரம் ஓரளவு பலனைத் தரும் வாரமாக அமையும். திருமணமானவர்கள் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். தங்கள் வாழ்க்கைத் துணையை எங்காவது அழைத்துச் செல்லலாம். காதலிப்பவர்கள் உங்களுக்கு இடையில் உள்ள அன்பைப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் காதலிக்கு ஒரு அற்புதமான பரிசை வாங்கிக் கொடுக்கலாம். உங்கள் நண்பருடன் சண்டை வரலாம், எனவே கவனமாக இருங்கள். நீங்கள் வியாபாரத்தில் வெற்றியை அடைவீர்கள், உங்கள் வியாபாரம் வேகமாக வளரும். வேலை செய்பவர்கள் தங்கள் ஈகோவைக் கட்டுக்குள் வைத்து வேலையை செய்ய வேண்டியிருக்கும். இது நல்ல பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். சக ஊழியர்கள் உங்களுக்கு முழுமையான மரியாதையை தருவார்கள். மாணவர்கள் இப்போது கடினமாக படிக்க வேண்டியிருக்கும், அப்போதுதான் அவர்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெற முடியும். சிலருக்கு சிறுசிறு உடல் உபாதைகள் வரலாம். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வார நடுப்பகுதி பயணம் ஏற்றது.

கன்னி: இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்களில் பலர் உங்கள் குடும்ப வாழ்க்கையில் வெற்றி பெறலாம். இந்த வாரம் திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு நன்றாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். உங்கள் மனைவியும் சில நல்ல பலன்களைப் பெறலாம். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் பலவீனமாக இருக்கலாம். உங்கள் காதலியின் உடல்நிலை மோசமடையக்கூடும் என்பதால், உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். பிறரிடம் பேசும் போது கவனமாக பேசுங்கள், இல்லையெனில், சில பிரச்சனைகள் வரலாம். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் செழிப்பாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தில் சில புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். சில நல்லவர்களின் ஆதரவைப் பெறலாம். மாணவர்கள் இப்போது கவனச்சிதறல் பிரச்சினையை சந்திக்க நேரிடும். படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மனக் கவலைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வயிற்று தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.

துலாம்: இந்த வார தொடக்கத்தில் அதிக செலவுகள் வரலாம். இதன் காரணமாக, உங்கள் நிதி நிலைமைகள் மோசமடையலாம், ஆனால் வாரம் முன்னேறும்போது, நிலைமை மேம்படும். குடும்பத்தில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் சில பிரச்சனைகள் வரலாம். வீட்டின் மகிழ்ச்சியையும் அமைதியையும் பராமரிக்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டியிருக்கும். தனிமைப்படுத்தப்பட்டதாக உணராதீர்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்களுடன் பழகத் தொடங்குங்கள். இந்த வாரம் திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கைக்கு சாதகமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் பலவீனமாக இருக்கலாம். எந்த ஒரு பெரிய அடியையும் எடுப்பதற்கு முன் யோசிக்க வேண்டும். இப்போது உங்கள் வருமானம் நன்றாக இருக்கலாம். வேலை செய்பவர்கள் வேலை சம்பந்தமாக நீண்ட தூரம் பயணம் செல்ல நேரிடலாம். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வேலைக்கு சில புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளலாம். மாணவர்கள் இந்த வாரம் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். சிறந்த முடிவுகளுக்கு, நீங்கள் சோம்பலை விட்டுவிட வேண்டும். உடல்நிலையில் அக்கறை காட்ட வேண்டும். பதற்றமாக இருப்பீர்கள், அதை தவீர்க்க வேண்டும். இந்த வாரம் பயணத்திற்கு ஏற்றது.

விருச்சிகம்: இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். காதலிப்பவர்கள் இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் காதலியுடன் நடைபயிற்சியை மேற்க்கொள்வீர்கள். அது உங்கள் உறவுக்கு புதுமையை கொடுக்க வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் குடும்ப வாழ்க்கையின் பொறுப்புகளால் சூழப்பட்டிருப்பதைக் காணலாம். வீட்டிலும் உடன்பிறந்தவர்களால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். நண்பர்களுடன் நல்ல உறவைப் பேணுங்கள், அவர்கள் உங்களுக்கு உதவ வாய்ப்புள்ளது. உங்கள் லட்சியங்கள் நிறைவேறலாம். ஒரு பொருளாதார திட்டத்தை முடிப்பதன் மூலம் பணம் வர வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, நீங்கள் பழைய தடைபட்ட கடன்களை செலுத்த முடியும். இந்த வாரம் வேலை செய்பவர்கள் தங்கள் அலுவலகத்தில் கவனமாக இருங்கள், ஏனென்றால் உங்கள் சக ஊழியர்களுடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது நடந்தால், நிலைமை மோசமடையலாம், நீங்கள் சிக்கலில் சிக்கிவிடுவீர்கள், எனவே அது நடக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பிற்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். அவர்கள் படிப்பில் நன்கு ஆர்வம் காட்டினால் நல்ல முடிவுகளை பெறலாம். உங்கள் உடல்நிலை இப்போது நன்றாக இருக்கும். உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். வாரத்தின் முதல் நாள் மற்றும் கடைசி இரண்டு நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.

தனுசு: இந்த வாரம் கவலைகள் தீரும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். இருப்பினும், குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும். காதலிப்பவர்கள் இந்த வாரம் சிறப்பாக இருக்கும். உங்கள் காதலிக்கு நீங்கள் நிறைய அன்பைக் கொடுக்கலாம், அது அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை இனிமையாக மாற்ற முயற்சி செய்வீர்கள். உங்கள் அன்பான வார்த்தைகளால், உங்கள் மனைவியின் முகத்தில் புன்னகையை வரவழைக்க முடியும். ஏதோ ஒரு விஷயத்தில் வீட்டில் டென்ஷன் அதிகரிக்கலாம். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். நீங்கள் வியாபாரத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள், உங்கள் வியாபாரம் வேகமாக முன்னேறும். வியாபாரத்தில் அதிக லாபத்தை பெறுவீர்கள். அதனால் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். திடீரென்று நீங்கள் குற்றச்சாட்டுக்கு சாட்சியாக இருக்கலாம். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். படிப்பில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். பல்வலி அல்லது கண் பிரச்சினைகள் ஏற்படலாம், எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் எதிரிகளை விட நீங்கள் மிகவும் வலுவான நிலையில் இருப்பீர்கள். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

மகரம்: இந்த வாரம் ஓரளவு பலனைத் தரும் வாரமாக அமையும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆனால் தங்கள் சொந்த தவறுகளால் மனைவியை கோபம் அடைய செய்வீர்கள். கோபத்தில் இருக்கும் போது கடுமையான வார்த்தைகளை பேச வேண்டாம், இது அவர்களை காயப்படுத்தும். காதலிப்பவர்கள் இந்த வாரம் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் காதலியுடன் நீங்கள் சண்டையிடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். வாரத் தொடக்கத்தில், வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நிறைய பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அதனால், மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். உங்கள் வேலையில் நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். உங்கள் கடின உழைப்பால் வெற்றியடைவீர்கள், இதன் காரணமாக நீங்கள் முன்னேறலாம். வியாபாரகள் இந்த வாரம் அதிக லாபத்தை அடைவார்கள். மேலாண்மை மாணவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். மீதமுள்ள மாணவர்கள் மிகவும் கடினமாக படிக்க வேண்டியிருக்கும். உடல் பிரச்சனை எதுவும் வராது, நன்றாக இருப்பீர்கள். இந்த வாரம் பயணத்திற்கு மிகவும் நல்லதல்ல, முடிந்தால் பயணத்தை தவிர்க்கவும்.

கும்பம்: இந்த வாரம் சாதகமாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் பதற்றத்தை உணரலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் மனக்கசப்பு ஏற்படலாம். காதலிப்பவர்கள் இந்த வாரம் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்களுக்கும் உங்கள் காதலிக்கும் நெருக்கம் அதிகரிக்கக்கூடும். ஒருவருக்கொருவரிடம் அன்பு அதிகரிக்கும். நீங்கள் எங்காவது ஒரு இடத்திற்கு நடைபயற்சிக்கு செல்லலாம். தொலைபேசியிலும் பல மணிநேர பேச வாய்ப்பு கிடைக்கும். திடீரென்று உங்கள் கடின உழைப்பு வெற்றியுடன் உங்கள் முன் வரலாம், அப்போது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். எதிரிகளும் உங்களைப் பாராட்டுவார்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் திறமையை உங்கள் திறமையால் நிரூபிக்கலாம். வியாபாரிகளுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். ஆனால் முதலீடு செய்வதற்கு முன் பல முறை சிந்தியுங்கள். மாணவர்களின் அறிவுத்திறன் அதிகரிக்கு, மேலும் அவர்களால் நன்றாகப் படிக்க முடியும். உடல்நலம் நன்றாக இருக்கும். இருப்பினும், நீங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். வார ஆரம்பம் பயணத்திற்கு ஏற்றது.

மீனம்: வாரத் தொடக்கத்தில் மீன ராசிக்காரர்களுக்கு சற்று சிரமமாக இருக்கலாம். ஆரம்பத்தில், உங்களுக்கு சில மன அழுத்தங்கள் ஏற்படலாம். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்கள் மனைவியை நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கலாம். காதலிப்பவர்கள் இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் காதலியிடம் அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இப்போது நீங்கள் பணத்தைப் பற்றி கொஞ்சம் கவலைப்படுவீர்கள், ஆனால் கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் நம்பிக்கையாக இருக்கலாம், ஏனெனில் இந்த வாரம் பணம் வரவு அதிகரிக்கும். இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். உங்கள் வேலையில் உள்ள சக ஊழியாரிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் முயற்சிகளால் நீங்கள் முன்னோக்கி செல்வீர்கள். இந்த வாரம் மாணவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். அவர்கள் பல பாடங்களை படிக்க விருப்புவார்கள். உங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். முதுகில் வலி போன்ற பிரச்சனைகள் வரலாம். வார ஆரம்பம் தவிர மற்ற நேரம் பயணத்திற்கு ஏற்றது.

இதையும் படிங்க: "தை பிறந்தாச்சு..வழி பிறந்தாச்சு" - தைப்பொங்கல் சொல்லும் மாண்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.