ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: செப்டம்பர் 11 இன்றைய ராசிபலன் - சனி ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காணலாம்

செப்டம்பர் 11 இன்றைய ராசிபலன்
செப்டம்பர் 11 இன்றைய ராசிபலன்
author img

By

Published : Sep 11, 2022, 6:17 AM IST

மேஷம்: இன்று, நீங்கள் தனியாக இருந்தால் கூட, உண்மையில் தனிமையாக உணரக்கூடாது. உங்களை மேலும் அதிக அளவு கற்பனையாக வெளிப்படுத்துவதற்காக உங்கள் உள்ளுணர்வைக் கேட்டு, நடக்க விரும்புவீர்கள், உங்கள் மௌனத்தையும் புரிந்துக் கொள்ளக்கூடிய அன்பானவர்களோடு மாலை நேரத்தை செலவிடுங்கள்.

ரிஷபம்: இன்று, உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து, கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். உணர்ச்சிகளால் இயக்கப்படாமல், அதற்கு பதிலாக, நிதர்சனமான, புத்திசாலித்தனமான மனோபாவத்தை வளர்த்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பெருந்தன்மையுடனும் திறந்த மனதுடனும் இருக்க முயற்சிக்கவும். அது உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும்.

மிதுனம்: இன்று, உங்களின் வேலை மற்றும் குடும்பத்திற்கும் இடையே நேரத்தை சமமாக ஒதுக்கி சிறப்பாக செயல்படும் நாளாக அமையும். உங்கள் வேலைப் பளு அதிகம் இருந்த போதிலும்,குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவது உடன் சிறு பயணத்திற்கான ஏற்பாட்டினையும் செய்வீர்கள். இந்த நாள் உங்கள் கனவுகள் நிறைவேறும் நன்னாளாக அமைய பெறும்.

கடகம்: இன்று,உங்களின் மன ஓட்டத்தை கட்டுப்படுத்துதல் அவசியம்,இல்லைஎனில் உங்களின் அருகில் இருப்பவர்களே பாதிக்கக்கூடும். எழுத்தாளர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையப் பெறலாம்.கலைத்துறையில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இன்று உகந்த நாளாக அமையும்.புது முயற்சிகள் செய்வதற்கு ஏற்ற நாளாக இந்நாள் அமையும்.

சிம்மம் இன்று உங்கள் வாழ்க்கையின் ஒரு முக்கிய தருணமாக இருந்தால் அதற்கு ஆச்சரியப்பட வேண்டாம். இது சொந்த வாழ்க்கை அல்லது வேலை தொடர்பான முக்கிய விஷயத்தை கவனமாக கையாண்டு, நாசூக்காக செயல்படவேண்டும். நடுநிலைமையை கடைபிடியுங்கள்! இன்று சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயர்ந்து மிகப்பெரிய ஊக்கத்தை கொடுக்கும் என்பது நிச்சயம்.

கன்னி: இன்று உங்கள் மனதில் யோசனைகள் பொங்கி வழியும். உங்கள் கடமைகளுடன், தற்போதைய வேலையை ஒப்பிட்டு குழம்புவீர்கள். புதிய தொடர்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தண்ணீரை விட ரத்தம் அடர்த்தியானது என்பதற்கு ஏற்ப, குடும்பத்தினரும், நண்பர்களும் உங்களுடம் மேலும் நெருக்கமாவார்கள்

துலாம்: உங்கள் உயர்வான குணம் மற்றும் இளகிய மனதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பலர் முயற்சிப்பார்கள். சிறிய பிரச்சினைகள் பெரிதாக வளர்ந்து, உங்கள் இயல்பை மாற்றி, கோபத்தை அதிகரிக்கச் செய்யும். பண விவகாரங்களில் அதிக ரிஸ்க் எடுக்க உங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். உங்கள் மனதை நிலையாக வைத்துக் கொண்டால், இழந்த நிம்மதியை மீண்டும் பெறலாம்.

விருச்சிகம்: உங்கள் உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தி உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் பருமனை தவிர்க்கவும்.உங்களின் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் உடல்நலக் குறைவுகள் ஏற்படும்.ஆரோக்கியமாக சாப்பிட்டு சந்தோஷமாக வாழவும்.

தனுசு: உங்களின் சொந்த கருத்துக்களை மனதில் கொண்டு முடிவுகளை எடுப்பீர்கள்.உங்கள் பிரதிபலிப்பின் மூலம் உங்களின் பல்வேறு சிக்கல்களுக்கான காரணத்தை கண்டறிய முயல்வீர்கள்.எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டாலும், விவேகமாக செயல்பட முயற்சி செய்வீர்கள்.

மகரம்: இன்று உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருந்த போதிலும்,உங்களை வேலைப்பளு பாதிக்காதவாறு நடந்து கொள்வீர்கள். உங்களுக்கான இலக்கை அமைத்து செயல்படுவதன் மூலம் வெற்றி அடைய பெறலாம்.

கும்பம் நீங்கள் அதிக வேகத்துடன் இலக்குகளை அடைய முற்பட்டாலும்,அது நிறைவேறாமல் போக வாய்ப்பு உள்ளது.நாளைய பொழுதில் மாற்றம் இருப்பதால், நம்பிக்கை இழக்க வேண்டாம். சிறிது நேரம் ஓய்வு எடுத்த புத்துணர்ச்சி பெற்று கொள்ளுங்கள்.

மீனம்: இன்று ஒரு முக்கியமான நாள், வீட்டிலேயோ அல்லது பணியிடத்திலேயோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சாதனையை நீங்கள் செய்து முடிக்கலாம். உங்கள் தொழில்முறை மற்றும் சமூக அந்தஸ்த்தில் ஒரு படி முன்னேறுவீர்கள்.

இதையும் படிங்க: செப்டம்பர் 2ஆம் வாரத்திற்கான ராசிபலன்... எந்தெந்த ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது..?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.