ETV Bharat / bharat

'நமஸ்தே' - எலான் மஸ்கின் மனித வடிவிலான ஆப்டிமஸ் ரோபோ! - Elon Musk news in tamil

Elon Musk shares video of new tesla humanoid robot: ஸபேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், "X" பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோ முடியும் போது 'நமஸ்தே' எனத் தெரிவிப்பது போன்ற காட்சிகள் அமைந்துள்ளன. இது இந்தியா மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

elon-musk-shares-video-of-new-tesla-humanoid-robot-optimus-captions-namaste-indian-netizens-invite-him-over
'நமஸ்தே' சொல்லும் எலான் மஸ்கின் மனித வடிவிலான ஆப்டிமஸ் ரோபோ!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 2:11 PM IST

ஹைதராபாத்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர், தலைவர், தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எலான் மஸ்க், விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் முன்னோடியாக இருந்து வருகிறார். இவர் இன்று (செப்.25) நமஸ்தே உருவத்துடன் கூடிய ரோபோவின் வீடியோவை "X" பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மனித உருவம் கொண்ட ரோபோட் வீடியோ ஒன்றை எலான் மஸ்க் தனது "X" பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ரோபோட் மனிதனைப் போன்ற செயல்களில் ஈடுபடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ரோபோட் யோகா செய்வது போன்ற காட்சிகள் அமைந்துள்ளன. மேலும், இறுதியாக நமஸ்தே என முடியும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது இந்திய மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும், இந்த வீடியோவில் ரோபோ ஆப்டிமஸ் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவில் கலர்களை கண்டறிந்து சரியாகப் பொருட்களை அடுக்குவது போன்ற வீடியோ இடம் பெற்றுள்ளன.

எலான் மஸ்க் "X" பக்கத்தில் பகிர்ந்த இந்த வீடியோ முடியும் போது நமஸ்தே எனத் தெரிவிப்பது போன்ற காட்சிகள் அமைந்துள்ளன. இது இந்தியா மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. மேலும், எலான் மஸ்க் இந்தியாவில் தனது ரசிகர்கள் உருவாக்கும் விதமாக 'நமஸ்தே' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: Nellai - Chennai Vande Bharat Train : நாட்டில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

எலான் மஸ்க் இந்த வீடியோ ஆப்டிமஸ் தனது திறன்களை மேம்படுத்தும் விதமாக வீடியோக்கள் அமைந்துள்ளன. அதன் மேம்பட்ட பார்வை, இடம் சார்ந்த விழிப்புணர்வு, சுயஅளவுத்திருத்தம் ஆகியவற்றைக் காட்டுகின்றது. இந்த ரோபோ, டெஸ்லா வாகனங்களைப் போன்று End to End நியூரல் நெட்வொர்க்கில் செயல்படுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த ரோபோ AI செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைப்பைக் காட்டுகின்றது.

ஆப்டிமஸ் ரோபோ, தற்போது பொருட்களை எடுத்து வரிசைப்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது போல் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், அதன் வடிவமைப்பு முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதனை எலான் மஸ்க 'முன்னேற்றம்' என்ற கருத்துடன் வீடியோவை பதிவை வெளியிட்டுள்ளார். இதனை பல்வேறு தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

எலான் மஸ்க் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றது. மேலும், இந்திய மக்கள் பலர் எலான் மஸ்க் வீடியோவிற்கு பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: AK 47 history: ஏகே 47 துப்பாக்கியின் வரலாறு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.