அந்தமான் நிக்கோபர் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு தென்மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவானது. இன்று(ஜூன் 21) காலை 7.15 மணியளவில், போர்ட் பிளேயருக்கு தென்மேற்கே 183 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.