மும்பை(மகாராஷ்டிரா): ஜாம்நகரில் உள்ள கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சர்வதேச சந்தையில் ரூ.120 கோடி மதிப்பிலான 50 கிலோ மெபெட்ரோன் போதைப்பொருளை மும்பையில் உள்ள கிடங்கில் இருந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) பறிமுதல் செய்துள்ளது.
-
One of those arrested in Jamnagar has been identified as Sohail Ghaffar, who was a pilot with Air India from 2016-18. Preliminary probe revealed that both seizures have common linkages. Value of total seized (60 Kg) MD drug is approx 120 Cr: SK Singh, DDG NCB pic.twitter.com/w5FnsKBTnE
— ANI (@ANI) October 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">One of those arrested in Jamnagar has been identified as Sohail Ghaffar, who was a pilot with Air India from 2016-18. Preliminary probe revealed that both seizures have common linkages. Value of total seized (60 Kg) MD drug is approx 120 Cr: SK Singh, DDG NCB pic.twitter.com/w5FnsKBTnE
— ANI (@ANI) October 7, 2022One of those arrested in Jamnagar has been identified as Sohail Ghaffar, who was a pilot with Air India from 2016-18. Preliminary probe revealed that both seizures have common linkages. Value of total seized (60 Kg) MD drug is approx 120 Cr: SK Singh, DDG NCB pic.twitter.com/w5FnsKBTnE
— ANI (@ANI) October 7, 2022
இது தொடர்பாக 'ஏர் இந்தியா' முன்னாள் விமானி உட்பட ஆறு பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். முன்னதாக, இப்போதைப்பொருட்கள் குஜராத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கடத்தப்பட இருந்தது குறப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்து மாணவரை ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கூறச் சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டல்