ETV Bharat / bharat

மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் இருந்து 187 நாணயங்கள் அகற்றம் - Karnataka state news

கர்நாடகாவில் மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் இருந்து 187 நாணயங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் இருந்து 187 நாணயங்கள் அகற்றம்

author img

By

Published : Nov 30, 2022, 11:10 AM IST

பாகல்கோட் (கர்நாடகா): கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டில் உள்ள ஹனகல் ஸ்ரீ குமரேஷ்வர் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாந்தி மற்றும் வயிற்று வலி ஆகிய காரணங்களால் அனுமதிக்கப்பட்ட அவரை, மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக அவர் நாணயங்களை விழுங்கி வந்துள்ளதாகவும், அதனாலேயே அவருக்கு வாந்தி மற்றும் வயிற்று உபாதைகள் வந்துள்ளது எனவும் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

பின்னர் மேற்கொண்ட அறுவை சிகிச்சை மூலம், நோயாளியின் வயிற்றில் இருந்து 187 நாணயங்களை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.

இதையும் படிங்க: Video: திருமண விழாவில் மயங்கி விழுந்த இளம்பெண் மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.