புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இணைந்து நடத்திய தேசிய நுகர்வோர் தினவிழா தனியார் மண்டபத்தில் நேற்று (டிச. 24) நடைபெற்றது.
![தேசிய நுகர்வோர் தினவிழா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9998703_pcm.jpg)
![தேசிய நுகர்வோர் தினவிழாவில் நாராயணசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9998703_pcm2.jpg)
இதேபோல் புத்தாண்டு கொண்டாடுவதற்கான விதிகளை கடைபிடித்து, புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடலாம் என்று தெரிவித்து இருந்தேன்.
இந்துக்கள், முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு மத நம்பிக்கை உள்ளது. அந்தந்தச் சமுதாயத்தினர் அவர்களது விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். கரோனா தொற்று என்றால் வியாபாரம், கல்லூரிகள் இயங்கவில்லையா? தொற்று பாதிப்பு இல்லாத வகையில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்றும், இது இந்துக்களின் நம்பிக்கை.
ஒரு மதத்தின் நம்பிக்கையில் யாரும் தலையிடக்கூடாது. மக்கள் அவர்களது மத நம்பிக்கையைக் கடைபிடிக்க உரிமை உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு - ரத்தின அங்கியில் நம்பெருமாள்