ETV Bharat / bharat

சோனாலி போகத் வழக்கு: ஹோட்டலை இடிக்கும் பணி தொடக்கம்... - கர்லீஸ் ஹோட்டல்

சோனாலி போகட் வழக்கில் தொடர்புடைய கோவா கர்லீஸ் ஹோட்டலை இடிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Sonali Phogat death  Sonali Phogat  Sonali Phogat death case  Goa Curlies restaurant  Demolition of Goa Curlies restaurant  சோனாலி போகட் மரண வழக்கு  ஹோட்டல் இடிக்கும் பணி  கோவா கர்லீஸ் ஹோட்டல்  கர்லீஸ் ஹோட்டல் இடிக்கும் பணி  கர்லீஸ் ஹோட்டல்  தேசிய பசுமை தீர்ப்பாய அமர்வு
கர்லீஸ் ஹோட்டல் இடிக்கும் பணி
author img

By

Published : Sep 9, 2022, 2:03 PM IST

பனாஜி: பிரபல நடிகையும், பாஜக பிரமுகருமான சோனி போகத், கோவாவில் உள்ள ஹோட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு தொடர்புடைய கர்லீஸ் ஹோட்டல், ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. அதுதொடர்பான விசாரணையில் ஹோட்டல் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில் ஹோட்டலை இடிக்கும் பணியில் கோவா அரசு ஈடுபட்டுள்ளது.

சோனாலி போகத் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் தி கர்லீஸ் உணவக உரிமையாளர் எட்வின் நூன்ஸ்-ம் ஒருவர். இந்த உணவகத்தில் தங்கியிருந்த போது சோனாலி போகத்துக்கு அவரின் உதவியாளர் போதை மருந்து கொடுத்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்தது.

ஹோட்டல் இடிக்கும் பணி தொடக்கம்

விதிமுறைகளை மீறி போதைப்பொருளை பயன்படுத்தியதற்காகவும், ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. நேற்று (செப் 8) ஹோட்டலை இடிக்க மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இன்று ஹோட்டலை இடிக்கும் பணி தொடங்கியது.

இதையும் படிங்க: உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை... மத்திய அரசு அதிரடி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.