ETV Bharat / bharat

டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90.83 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 81.32 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

Delhi: Petrol price at Rs 90.83, diesel at Rs 81.32 per litre
தலைநகர் டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
author img

By

Published : Feb 23, 2021, 2:16 PM IST

டெல்லி: தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை 25 பைசாவும், டீசல் விலை 30 பைசாவும் உயர்ந்து பெட்ரோல் லிட்டர் ரூ.90.83-க்கும், டீசல் லிட்டர் ரூ.81.32-க்கும் விற்பனையாகிறது.

வேளாண்மை உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக லிட்டர் பெட்ரோல் மீது 2.5 ரூபாயும், லிட்டர் டீசல் மீது 4 ரூபாயும் செஸ் வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை பிப்ரவரி 14ஆம் தேதி 50 ரூபாய் உயர்ந்து, தற்போது 769 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க: திருமண பரிசாக 5 லிட்டர் பெட்ரோல் வழங்கிய உறவினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.