ETV Bharat / bharat

இன்று உங்கள் ராசிக்கு? - அக்டோபர் 20

author img

By

Published : Oct 20, 2021, 6:15 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

ராசி பலன்
ராசி பலன்

மேஷம்

இன்று, கவலைகள் உங்களைச் சூழ வாய்ப்புள்ளது. உங்களிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.

ரிஷபம்

உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைவதுடன் திருவிழாக்கள் போன்ற விழாக்களில் பங்கேற்க நேரிடலாம். காரியசித்தி அடைய அனுகூலமான நாளாக அமையப் பெறலாம். உங்களின் எண்ணங்கள், நம்பிக்கையால் உற்சாகம் பெற வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

இன்று, நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதற்கு முன்பு ஆழ்ந்து சிந்தித்து அதில் உள்ள நன்மை தீமைகளை மனத்தில் கொண்டு கவனித்துச் செயல்படுதல் நன்மைபயக்கும். அத்துடன் எச்சரிக்கையுடன் அனைத்து விஷயங்களிலும் கையாளுதல் அவசியம். இன்று சாதாரண விஷயங்களுக்குக்கூட கவலை கொள்வீர்கள். நாளின் பிற்பகுதியில் உள்ள நலன்களைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படுவதைத் தவிர்க்கவும், உங்களின் நலன் மீது அக்கறை கொள்ளவும்.

கடகம்

இன்று, உங்களுக்கு ஒரு மங்களகரமான நாளாக அமையப் பெறலாம். உங்களின் பணிகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். மாலைப்பொழுதை உங்களின் மனத்திற்கு நெருக்கமானவர்களுடன் செலவிடுவதன் மூலம் உங்கள் மனத்தில் பாரம் குறைய வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

இன்று, நீங்கள் கவனமாகவும் பாதுகாப்பான சூழலில் இருக்க விரும்புவீர்கள். உங்களின் ஆசைகள் நிறைவேற ஏற்ற நாளாக அமையப் பெறலாம். உங்கள் வேலையில் உறுதியாகவும், குறிக்கோளுடனும் இருப்பீர்கள். எனினும் நீங்கள் உங்கள் குடும்பம், உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சிறிது நேரம் ஒதுக்க எண்ணுவீர்கள். மேலும் சிறு பயணத்தை மேற்கொள்ளலாம்.

கன்னி

உங்களின் துணிச்சலான இயல்புத்தன்மை மற்றவர்களைக் கவரக்கூடியதாக அமையும். எனினும் சில இடர்ப்பாடுகள் இருப்பதால் கவனமாக இருக்கவும். உங்களின் ஆழ்ந்த சிந்தனையின் உங்களிடம் நிறைய முன்னேற்றம் காணப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

துலாம்

இன்று,உங்களின் அன்புக்குரியவர்களிடம் காதலை வெளிப்படுத்த விரும்புவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைக்காக உங்களின் தோற்றத்தை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். உங்களை நேசிப்பவர்களிடம் உங்கள் கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புவீர்கள்.

விருச்சிகம்

உங்களின் தனித்தன்மைவாய்ந்த பேச்சு, எழுத்துத் திறமை எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும். இதனால் மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் வேண்டியதை அடைவதற்கு அதிக முயற்சிகள் தேவைப்படலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தனுசு

வியாபார ரீதியான பயணத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். பண விஷயத்தில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் வேலையில் சிறந்து விளங்குவதுடன் உங்கள் சக ஊழியர்களுக்கும் நல்ல வழிகாட்டியாக இருப்பீர்கள். இன்று புத்துணர்ச்சியாகவும், சந்தோஷமான நாளாகவும் அமையப் பெறலாம்.

மகரம்

நீங்கள் வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதினால் கணவன் மனைவிக்கிடையே கசப்புத்தன்மை அதிகரிக்கும். இருந்தபோதிலும், வெளியே செல்வதன் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் வேலையில் வெற்றிகரமாக இருப்பீர்கள். உங்கள் முதலாளி, எதிராளியின் பாராட்டைப் பெற வாய்ப்புள்ளது.

கும்பம்

நீங்கள் பழைய நண்பர்களுடன் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உங்களது தொடர்புத்திறன் மேம்பட்டு அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். இதனால் உங்கள் வாழ்க்கைத் துணை மகிழ்ச்சியாக இருப்பார்கள், பொதுவாக இது சந்தோஷமான நாளாக இருக்கும்.

மீனம்

இன்று, உங்களுக்கு வேலைப்பளு மிகுந்த நாளாக அமையப் பெறலாம். உங்களின் போட்டியை எதிர்கொள்ளும் திறனால் வெற்றி அடையப் பெறலாம். உங்களுக்குப் பாராட்டு கிடைக்கப்பெறும் நன்னாளாக அமையும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.