ETV Bharat / bharat

இன்றைய ராசிபலன் - ஜூலை 22

author img

By

Published : Jul 22, 2021, 6:17 AM IST

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்

மேஷம்

இன்று உங்கள் உள்ளுணர்வுகளின் அடிப்படையில் செயல்படுவீர்கள். அதனால் நீங்கள் அனைத்து திட்டங்களையும் சிறந்த வகையில் அமைப்பீர்கள். மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். எனினும் சிறிது ஏமாற்றம் ஏற்படக்கூடும். ஆனால் அது குறித்து கவலைகொள்ளத் தேவையில்லை.

ரிஷபம்

கனவுகளில் மிதந்து கோட்டை கட்டுவதைவிட, நடைமுறைக்கு ஏற்ற வகையில் செயல்படுவது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரியிடமிருந்து நெருக்கடிகள் இருக்கலாம். அவர் பணியை வேறுவிதமாக செய்யும்படி உத்தரவிடலாம். எந்த முடிவையும் மேற்கொள்வதற்கு முன்னால் நன்றாக சிந்தித்து செயல்படவும்.

மிதுனம்

உங்களது போட்டியாளர்கள், வர்த்தகத்திலும் விற்பனையிலும் உங்களை வீழ்த்த விரும்புவார்கள். அனைத்து பரிவர்த்தனைகளிலும் நீங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு சாதகமாக இருப்பதுபோல் நடந்து கொள்பவர் மூலம் பாதிப்புகள் ஏற்படலாம். முன்பே பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட விஷயத்தில் ஒப்பந்தங்கள் நிறைவு செய்யப்படலாம்.

கடகம்

இன்று நீங்கள் மற்றவர்களுடன் பழகும்போது வெளிப்படையான போக்கை கடைபிடிப்பீர்கள். மற்றவர்களிடம் மென்மையாக நடந்துகொள்வீர்கள். நாளின் பிற்பகுதியில், இந்நிலை மாறி சிறிது கடுமையாக நடந்துகொள்ள நேரிடும். மாலையில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

சிம்மம்

பாராட்டுதல்களைப் பெற தயாராக இருங்கள். நீண்ட நாட்களாக கிடைக்காமல் இருந்த அங்கீகாரம், உங்கள் கடின உழைப்பின் மூலம் இப்போது உங்களுக்கு கிடைத்துள்ளது. சக பணியாளர்கள் மற்றும் பணியில் மூத்தவர்களின் ஆதரவும் உதவியும் கிடைத்து, புதிய பணிகளை மேற்கொள்வீர்கள்.

கன்னி

இன்று நீங்கள் குறிக்கோளை நிறைவேற்ற மனதை ஒருமுகப்படுத்தி செயல்புரிவீர்கள். இதன் மூலம் உங்கள் வெற்றியை நீங்களே நிர்ணயித்துக்கொள்வீர்கள். உங்களது நிர்வாகத் திறன் சிறந்த வகையில் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும். முடிவெடுக்கும் திறன், ஆராய்ந்து பார்க்கும் திறன் இருப்பதால் உங்களது நிர்வாக திறன்கள் மேலும் அதிகரிக்கும்.

துலாம்

நீங்கள் முடிக்க வேண்டிய அனைத்து வேலைகளையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்றைய தினம் நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அதை நீங்கள் உங்கள் செயல்திறனுடன் வெற்றிகரமாக செய்ய முடியும். உங்கள் திறமை பாராட்டத்தக்கதாக இருக்கும்.

விருச்சிகம்

நீங்கள் இன்று கடுமையாக உழைப்பீர்கள். கூடவே நீங்கள் புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்வது நல்லது. வீட்டு வேலைகளில் ஈடுபட உகந்த நாளாக இருக்கும். தோட்டம், சமையல், சுத்தம் செய்தல் என மன விருப்பப்படி வீட்டு வேலைகளில் ஈடுபடவும். குடும்பத்தின் மூலம் சந்தோஷங்கள் கிடைக்கும். வேலை தொடர்பான கவலைகள் நீங்கும்.

தனுசு

இன்று உங்கள் அன்பிற்கு பாத்திரமானவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களை வீட்டிற்கு அழைத்து இரவு விருந்து கொடுப்பது, உறவினை பலப்படுத்தும். நீங்கள் அவர்களுடன் ஆர்வமாக உரையாடுவீர்கள். உங்கள் வாழ்க்கை துணையுடனும் நீங்கள் குதூகலமாக நேரத்தை செலவழிப்பீர்கள்.

மகரம்

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சுமுகமாகவே இருக்கும். இருப்பினும், உங்களது அவசர நடவடிக்கைகள் காரணமாக சில பாதிப்புகள் ஏற்படலாம். உங்கள் கனவுகள் சில நனவாகலாம். அதற்காக எதிர்பார்ப்புகளை அதிகம் வைத்துக்கொள்ள வேண்டாம். உங்க அலுவலகத்தில் பணியில் அதிகம் கவனம் செலுத்தினால், குறிக்கோளை எட்டுவது சாத்தியமே.

கும்பம்

உங்களது கனவு இல்லம் அல்லது வாகனம் கைக்கூடும் வாய்ப்பு உள்ளது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புதிய சொத்துக்கள் வாங்க கூடும். அதனால் அது தொடர்பான விவரங்களை சேகரித்து, கடன் விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கவும். கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதற்கு இது சிறந்த நாளாக இருக்கும்.

மீனம்

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, ஒரு சாதகமான நாளாக இருக்காது. சிறிய காரணங்களுக்காக, மனம் வருத்தப்படுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்மறையான சிந்தனைகள் மனதில் தோன்றலாம். நம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொண்டு, நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும்.

இதையும் படிங்க: ஆசிரியர்களுக்கு ஆசிரியராக இருக்கும் சிறுமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.