ETV Bharat / bharat

இன்றைய ராசிபலன் - ஜூலை 13 - மேஷம் முதல் மீனம் வரை

நேயர்களே... ஜூலை 13ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்
author img

By

Published : Jul 13, 2021, 7:10 AM IST

மேஷம்

நீங்கள் உங்கள் குழந்தைகளை வீணடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுவரை அவர்களுக்காகத்தான் நீங்கள் கடுமையாக உழைத்து வந்தீர்கள். நெடுநாட்களாக முடிக்கப்படாமல் இருந்த பணிகளை முடித்து விடுவீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொது சேவையில் உள்ளவர்களுக்கு இது ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும்.

ரிஷபம்

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, ஒரு ஆக்கப்பூர்வமான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உங்களது செயல் திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அலுவலர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் மேற்கொள்ள உள்ள பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பொதுவாக இன்று ஆக்கப்பூர்வமான நாளாக இருக்கும்.

மிதுனம்

உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுடன், உணர்வு ரீதியான பிணைப்பு வலுப்படும். இன்று முதுமையிலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இருந்தாலும் சில விஷயங்கள் உங்களைப் பாதிக்கலாம். பதற்றத்தை விடுத்து அமைதியாக அணுகவும்.

கடகம்

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, மிகவும் ஆக்கப்பூர்வமான நாளாக இருக்காது. பெரிய அளவிலான இழப்புகள் இல்லை என்றாலும், எதையோ தொலைத்து விட்டுத் தனிமையில் இருப்பதைப் போல் உணர்வீர்கள். குழந்தைகளைப் பிரிந்ததினால், வீட்டில் நீங்கள் மிகவும் தனிமையாக உணரக்கூடும்.

சிம்மம்

நீங்கள் எடுக்கும் முடிவுகள், மிகவும் சரியான மற்றும் உறுதியான முடிவுகள் ஆக இருக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் வழக்கமான நிலையே இருக்கும். எனினும், நீங்கள் பணியில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தனிப்பட்ட உறவைப் பொறுத்தவரை, சிறிய சச்சரவுகள் ஏற்படலாம். அது பெரிய பிரச்னையாக ஆகாமல் பார்த்துக் கொள்ளவும்.

கன்னி

குடும்ப விஷயங்களின் முக்கியத்துவத்தை நீங்கள் என்றும் உணர்வீர்கள். பரிவர்த்தனைகளை திறம்பட செய்யக்கூடிய ஆற்றல் உங்களுக்கு இருக்கும். சச்சரவுகள் சுமுகமாக தீர்க்கப்படும். நடுநிலைத் தன்மையுடன் செயல்பட்டதன் காரணமாக, முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நீங்கள் உணர்வீர்கள்.

துலாம்

நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன், சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பீர்கள். குடும்பத்தினருடன் சிறிய சுற்றுலா அல்லது விருந்திற்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. நீங்கள் கோயில் அல்லது ஆன்மிக இடங்களுக்குச் சென்று, உங்கள் எண்ணத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

விருச்சிகம்

நீங்கள் நெடுநாட்களாக பாதுகாத்து வைத்திருந்த ஒரு பொருளை, மற்றவர்களுக்கு விட்டுத் தரும் மனநிலையை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மிக அதிகமான நெருக்குதல்களின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்படலாம். உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தைக் கழிப்பதன் மூலம், உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும்.

தனுசு

இன்று, நீங்கள் திடீரென்று குறிக்கோள்களை அடைவதற்காக, பலவகைகளில் பணியை மேற்கொள்வதற்கான எண்ணத்தைக் கொண்டிருப்பீர்கள். உங்கள் உள்ளுணர்வு உங்களை இன்று வழி நடத்தும்; அதன் மீது நம்பிக்கை வைத்து செயல்படவும். நீங்கள் சில சவால்களில் வெற்றி பெறலாம். அனைவரும், சவால்களில் வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புவார்கள் இல்லையா?

மகரம்

ஆரோக்கியம்தான் உண்மையான சொத்து என்பது உங்கள் நம்பிக்கையாகும். இதுவரை நீங்கள் உங்களுடைய உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தியதன் காரணமாக, இன்று அது குறித்து கவலைப்படத் தேவையில்லை. தற்போதைய செயல்திட்டங்களை, நிறைவேற்றுவதற்கு சிறிது காலதாமதம் ஏற்படுமென்றாலும், அதனை நீங்கள் முடித்துவிடுவீர்கள். காலதாமதத்தின் காரணமாக, மேல் அலுவலர்கள், உங்கள் மீது வருத்தம் அடையக்கூடும். நிதி தொடர்பான விஷயங்கள் மீது நீங்கள் அதிகம் சிந்திப்பீர்கள்.

கும்பம்

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, மனதுக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தைச் செலவழித்து, அவர்களுடன் கடைகளுக்குச் செல்வீர்கள் அல்லது சுற்றுலா செல்வீர்கள். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், குடும்பத்தினருடன் குதூகலமாக நேரத்தைச் செலவழிப்பீர்கள்.

மீனம்

இன்று, நீங்கள் மக்களின் தேவையையும் உணர்வுகளையும் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். அதனால் அவர்களது ஆசி உங்களுக்குக் கிடைக்கும். உங்களது மேல் அலுவலர்கள், சகப் பணியாளர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் சகோதரர்கள் என அனைவரையும் திருப்திப் படுத்துவீர்கள். உங்களது சிறந்த தன்மைகளை நீங்கள் இழக்காமல் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.