ETV Bharat / bharat

Rasi Palan: இன்றைய ராசிபலன் எப்படி? - டிசம்பர் 12 - இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காண்போம்.

இன்றைய ராசிபலன்  டிசம்பர் 12
இன்றைய ராசிபலன் டிசம்பர் 12
author img

By

Published : Dec 12, 2021, 6:16 AM IST

மேஷம்

இன்று,நீங்கள் உங்கள் தோற்றத்தை மேம்படுத்த அதிக முயற்சிகள் செய்யலாம். இன்று உங்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் நாளாக அமைய கூடும். வெளிப்புற தோற்றத்தை வைத்து உறவுகளே அளவிடுவதை தவிர்க்கவும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு காதல் உணர்வு அதிகம் இருக்கும். உங்கள் மனதிற்கு பிடித்தவர் பற்றிய எண்ணம் உங்களிய ஆக்கிரமித்து, கனவிலும் அவர்களை ஆக்கிரமிப்பார்கள். இன்றைய மாலை பொழுதில், காதல் துணையுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவிடுவீர்கள்

மிதுனம்

இன்று,உங்களின் வேலை மற்றும் குடும்பத்திற்கும் இடையே நேரத்தை சமமாக ஒதுக்கி சிறப்பாக செயல்படும் நாளாக அமையும். உங்கள் வேலைப் பளு அதிகம் இருந்த போதிலும்,குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவது உடன் சிறு பயணத்திற்கான ஏற்பாட்டினையும் செய்வீர்கள். இந்த நாள் உங்கள் கனவுகள் நிறைவேறும் நன்னாளாக அமைய பெறும்.

கடகம்

இன்று, உங்களின் மன ஓட்டத்தை கட்டுப்படுத்துதல் அவசியம், இல்லையெனில் உங்களின் அருகில் இருப்பவர்களே பாதிக்கக்கூடும். எழுத்தாளர்களுக்கு சாதகமான நாளாக இன்று அமையப் பெறலாம். கலைத்துறையில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு இன்று உகந்த நாளாக அமையும். புது முயற்சிகள் செய்வதற்கு ஏற்ற நாளாக இந்நாள் அமையும்.

சிம்மம்

உங்களின் செலவுகளை கட்டுப்படுத்துதல் அவசியம், இல்லையெனில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். தேவையற்ற செலவுகளை செய்வதை கட்டுப்படுத்துதல் உங்களுக்கு நன்மை பயக்கும்.

கன்னி

உங்களுக்கு நெருக்கமானவர்கள் இன்ப அதிர்ச்சியை தருவதுடன், அவர்களும் அதை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கலாம். வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு உகந்த நாளாக இந்நாள் அமையும். உங்களின் கடந்தகால தவறுகளை ஒப்புக்கொண்டு, மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருத்தல் நன்மை பயக்கும்.

துலாம்

உங்களின் கடந்த கால அனுபவத்தைக் கொண்டு புத்திசாலித்தனமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்களுக்கு சொந்தமான விலை உயர்ந்த பொருள்கள் மீது உரிமை கொண்டாடலாம். சிறு சிக்கல்கள் உங்களை கவலைக்கு உள்ளாகலாம்.

விருச்சிகம்

நீங்கள் வெவ்வேறு விருப்பங்கள் மற்றும் மனோநிலை கொண்ட மக்களை சந்திக்கலாம். அதில் சிலர் உங்களை அதிர்ச்சியடையச் செய்யலாம், வேறு சிலரோ உங்களை ஆச்சரியப்படச் செய்யலாம். சில நேரங்களில், உங்களுடைய வெற்றியை பிறர் வேறுபட்ட விதத்தில் பார்ப்பது ஏன் என்பதை புரிந்துகொள்வது கடினம். இவற்றை புத்திசாலித்தனம் மற்றும் விவேகத்துடன் கையாள்வது நல்லது.

தனுசு

இன்று நீங்கள் பெருமிதப்படுத்தும் உயர்ந்த நிலையில் இருப்பீர்கள். பரவச உணர்வால் ஆக்ரமிக்கப்பட்டிருப்பீர்கள். உங்கள் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளால் நீங்கள் எடுக்கும் பணி எல்லாம் சிறப்பாக முடியும். உங்கள் உள்ளுக்குள் இருந்து வரும் குரலின் மீது நம்பிக்கை வையுங்கள். அது சரியான பாதையில் உங்களை வழிநடத்தும். சர்வ வல்லமையுள்ள இறையாற்றலின் கருணை உங்கள் மேல் இருக்கிறது. இந்த நாளை நல்ல நாளாக மாற்றிக் கொள்ளவும்.

மகரம்

நாள் முழுவதும் வேலை மற்றும் பொறுப்புகளால் சூழப்பட்டிருப்பதால் ஏற்படும் அழுத்தத்தால், உங்கள் ஆற்றல் குறைந்தாலும், உங்கள் உற்சாகம் மட்டும் குறையாது. போட்டியாளர்களுடன் கடுமையாக சண்டையிட்டு கொண்டிருந்தால், நாளின் பிற்பகுதியில் மிகவும் சோர்ந்துவிடுவீர்கள். நீங்கள் சண்டையிட்டு வெற்றி பெறுவீர்கள் என்றாலும், புத்திசாலித்தனமாக நடந்துகொண்டு, சரியான செயல்களை செய்வீர்கள்.

கும்பம்

சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பரப்ப விரும்பும் உங்கள் விருப்பம் இன்று நிறைவேறும். எனினும், பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமானால், உங்கள் சொந்த முன்னுரிமைகள் மற்றும் நலன்களை தியாகம் செய்ய வேண்டும். சமாதான தூதர் என்று எடுத்துக் கொண்டால், இது உன்னதமான பங்களிப்பு என்றே கூறலாம். ஆனால் மக்கள் உங்களை அவர்கள் விருப்பப்படி செயல்படுத்த நினைக்கலாம். உதாரணமாக நீங்கள் களத்தில் முன்னணியில் நிற்பதாக உணர்ந்தாலும், பின்னால் திரும்பிப் பார்த்தால், யாரும் உங்களைப் பின்தொடராமல் இருக்கும் சூழல் ஏற்படலாம்.

மீனம்

இன்று ஒரு முக்கியமான நாள், வீட்டிலேயோ அல்லது பணியிடத்திலேயோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு சாதனையை நீங்கள் செய்து முடிக்கலாம். உங்கள் தொழில்முறை மற்றும் சமூக அந்தஸ்த்தில் ஒரு படி முன்னேறுவீர்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.