ETV Bharat / bharat

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக குணமடைந்த 57,944 பேர்

இந்தியாவில் நேற்று (ஜூன்.26) ஒரே நாளில் 57 ஆயிரத்து 944 பேர் குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

covid tracker  india covid tracker  statewise covid count  கரோனா வழக்குகள்  கரோனா பாதிப்பு  கரோனா தொற்று  covid 19  india count  corona india count  கரோனா இந்தியா பாதிப்பு  கரோனா எண்ணிக்கை  இன்றையா கரோனா பாதிப்பு
இன்றையா கரோனா பாதிப்பு
author img

By

Published : Jun 27, 2021, 11:13 AM IST

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்து 40 பேருக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 2 லட்சத்து 33 ஆயிரத்து 183ஆகப் பதிவாகியுள்ளது.

நேற்று (ஜூன்.26) ஒரே நாளில் 57 ஆயிரத்து 944 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து 51 ஆயிரத்து 29ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

கடந்த 24 மணி நேரத்தில் 1,258 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்து 751ஆக உயர்ந்துள்ளது, என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் நேற்று (ஜூன் 26) உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்ததாவது, 'குறைந்தது ஐந்து உற்பத்தியாளர்களிடமிருந்து சுமார் 188 கோடி தடுப்பூசி அளவுகளை ஆண்டு இறுதிக்குள் வரவழைத்து, 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. ஜம்முவில் பதற்றம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.