ETV Bharat / bharat

நாட்டில் புதிதாக 2,58,089 பேருக்கு கரோனா - மொத்த கரோனா பாதிப்புகள்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 89 பேர் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

india covid count  corona count in india  corona india count  corona count  கரோனா பாதிப்பு  இந்தியா கரோனா பாதிப்பு  மொத்த கரோனா பாதிப்புகள்  இன்றைய கரோனா நிலவரம்
கரோனா
author img

By

Published : Jan 17, 2022, 9:50 AM IST

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 89 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 73 லட்சத்து 80 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் 385 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 86 ஆயிரத்து 451 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 16 லட்சத்து 56 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 740 ஆக உள்ளது. குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 52 லட்சத்து 37 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 157.20 கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதில் நேற்று (ஜன 16) மட்டும் 39 லட்சத்து 46 ஆயிரத்து 348 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு உதவ 535 பேர் நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.