ETV Bharat / bharat

24 மணி நேரத்தில் 22 ஆயிரம் பேர் பாதிப்பு!

author img

By

Published : Oct 7, 2021, 1:48 PM IST

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 431 பேர் கரோனா வைரஸினால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 318 ஆக உள்ளது.

COVID-19
COVID-19

டெல்லி : நாட்டில் ஒரே நாளில் 22 ஆயிரத்து 431 புதிய கரோனா பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஆக கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 94 ஆயிரத்து 312 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 4 லட்சத்து 49 ஆயிரத்து 856 ஆக உள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் மட்டும் 12 ஆயிரத்து 616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 134 ஆக உள்ளது. நாட்டில் தற்போது 2 லட்சத்து 44 ஆயிரத்து 198 வைரஸ் பாதிப்பாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 258 ஆக உள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இதுவரை 92.63 (92 கோடியே 63 லட்சத்து 68 ஆயிரத்து 608) கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 43 லட்சத்து 9 ஆயிரத்து 525 பேருக்கு சளி உள்ளிட்ட மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை 57 கோடியே 4 லட்சத்து 77 ஆயிரத்து 338 பேரின் மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. நேற்று (அக்.6) மட்டும் 15 லட்சத்து 20 ஆயிரத்து 899 பேரின் சளி உள்ளிட்ட மாதிரிகள் சோதிக்கப்பட்டன.

இதையும் படிங்க : ஸ்ரீநகரில் பயங்கரம்; 2 ஆசிரியர்கள் சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.