ETV Bharat / bharat

6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட தடை! - six Karnataka ministers

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலியின் பாலியல் தொடர்பான காணொலிகளை தொலைக்காட்சிகள் வெளியிட்டதால், அவர் ராஜினாமா செய்தார்.

கர்நாடக அமைச்சர் வழக்கு
கர்நாடக அமைச்சர் வழக்கு
author img

By

Published : Mar 8, 2021, 12:59 PM IST

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில், 6 அமைச்சர்கள் இந்த தடை உத்தரவிடக்கோரி வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தை நாடினர். இதனால் ஆறு கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக எந்தவொரு "அவதூறு" மற்றும் சரிபார்க்கப்படாத செய்திகளையும் ஒளிபரப்பவோ அல்லது வெளியிடவோ ஊடக அமைப்புகளுக்கு எதிராக நகர நீதிமன்றம் தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்தது.

அடுத்த விசாரணை தேதி வரும்வரை இந்த இடைக்கால உத்தரவுக்கு அனைவரும் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். எந்தவொரு அவதூறு செய்திகளையும் ஒளிபரப்புவது அல்லது வெளியிடுவது அல்லது புழக்கத்தில் விடுவது அல்லது இடுகையிடுவது, இடமளிப்பது அல்லது பரப்புதல் அல்லது குற்றம்சாட்டப்பட்ட குறுந்தகடுகள் தொடர்பாக வாதிகளைக் குறிக்கும் காட்சிகளையும் படங்களையும் காண்பிப்பதில் இருந்து அவை தடைசெய்யப்பட்டுள்ளன" என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அவர்கள், தொழிலாளர் துறை அமைச்சர் சிவரம் ஹெப்பர், வேளாண் அமைச்சர் பி.சி. பாட்டீல், கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ் டி சோமாஷேகர், சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டு அமைச்சர் கே சி நாராயண கவுடா மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரதி பசவராஜ் ஆகும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.