கடந்த 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது சொந்த பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் இன்று அவரது 38வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்திக்கு அவரது தியாக தினத்தில் எனது அஞ்சலி. விவசாயம், பொருளாதாரம் அல்லது ராணுவம் என எதுவாக இருந்தாலும் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றியதில் இந்திரா காந்தியின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது" என பதிவிட்டுள்ளார்.
-
भारत की पहली महिला प्रधानमंत्री श्रीमती इंदिरा गांधी जी को उनके बलिदान दिवस पर मेरा नमन।
— Mallikarjun Kharge (@kharge) October 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
कृषि हो, अर्थव्यवस्था हो या फिर सैन्य बल, भारत को एक सशक्त राष्ट्र बनाने में इंदिरा जी का योगदान अतुलनीय है। pic.twitter.com/eXaLTmnrFV
">भारत की पहली महिला प्रधानमंत्री श्रीमती इंदिरा गांधी जी को उनके बलिदान दिवस पर मेरा नमन।
— Mallikarjun Kharge (@kharge) October 31, 2022
कृषि हो, अर्थव्यवस्था हो या फिर सैन्य बल, भारत को एक सशक्त राष्ट्र बनाने में इंदिरा जी का योगदान अतुलनीय है। pic.twitter.com/eXaLTmnrFVभारत की पहली महिला प्रधानमंत्री श्रीमती इंदिरा गांधी जी को उनके बलिदान दिवस पर मेरा नमन।
— Mallikarjun Kharge (@kharge) October 31, 2022
कृषि हो, अर्थव्यवस्था हो या फिर सैन्य बल, भारत को एक सशक्त राष्ट्र बनाने में इंदिरा जी का योगदान अतुलनीय है। pic.twitter.com/eXaLTmnrFV
தொடர்ந்து ராகுல் காந்தி, "பாட்டி, நான் உங்கள் அன்பு மற்றும் மதிப்பு இரண்டையும் என் இதயத்தில் சுமந்து கொண்டிருக்கிறேன். உங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்தியாவை சிதைக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
दादी, आपका प्यार और संस्कार दोनों दिल में ले कर चल रहा हूं। जिस भारत के लिए आपने अपना सर्वस्व बलिदान कर दिया, उसे बिखरने नहीं दूंगा। pic.twitter.com/wZ9NSgbFd6
— Rahul Gandhi (@RahulGandhi) October 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">दादी, आपका प्यार और संस्कार दोनों दिल में ले कर चल रहा हूं। जिस भारत के लिए आपने अपना सर्वस्व बलिदान कर दिया, उसे बिखरने नहीं दूंगा। pic.twitter.com/wZ9NSgbFd6
— Rahul Gandhi (@RahulGandhi) October 31, 2022दादी, आपका प्यार और संस्कार दोनों दिल में ले कर चल रहा हूं। जिस भारत के लिए आपने अपना सर्वस्व बलिदान कर दिया, उसे बिखरने नहीं दूंगा। pic.twitter.com/wZ9NSgbFd6
— Rahul Gandhi (@RahulGandhi) October 31, 2022
அதேபோல் காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “வங்கதேசத்தின் விடுதலையிலிருந்து பசுமைப் புரட்சியின் தொடக்கம் வரை, அவர் தேசத்தை அதன் உயர் மற்றும் தாழ்வுகளின் மூலம் வழிநடத்தினார். தேசத்தின் வளர்ச்சிக்கான அவரது தளராத நெகிழ்ச்சி மற்றும் அசைக்க முடியாத தொலைநோக்கு பார்வைக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்” என பதிவிட்டுள்ளது.
-
On her death anniversary, we remember India’s only female PM, Indira Gandhi. From liberation of Bangladesh to ushering in of Green Revolution, she led the nation through its highs & lows. We salute her unyielding resilience & unwavering vision for the nation's development. pic.twitter.com/JUAYHrDdLf
— Congress (@INCIndia) October 30, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On her death anniversary, we remember India’s only female PM, Indira Gandhi. From liberation of Bangladesh to ushering in of Green Revolution, she led the nation through its highs & lows. We salute her unyielding resilience & unwavering vision for the nation's development. pic.twitter.com/JUAYHrDdLf
— Congress (@INCIndia) October 30, 2022On her death anniversary, we remember India’s only female PM, Indira Gandhi. From liberation of Bangladesh to ushering in of Green Revolution, she led the nation through its highs & lows. We salute her unyielding resilience & unwavering vision for the nation's development. pic.twitter.com/JUAYHrDdLf
— Congress (@INCIndia) October 30, 2022
இதையும் படிங்க: தெலங்கானாவில் 5ஆவது நாளாக பாரத் ஜடோ யாத்திரை... பள்ளிக் குழந்தைகளுடன் சேர்ந்து ஓடிய ராகுல்... !