ETV Bharat / bharat

குஜராத்: காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது தாக்குதல் - Congress party MLA attacked

குஜராத் மாநிலம் தந்தா காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது அடையாளம் தெரியாத நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்

author img

By

Published : Dec 5, 2022, 8:37 AM IST

குஜராத்: தேர்தல் பணிக்காக தந்தா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ஹராடி, டான்டாவின் போர்டியாலா போம்தாரா பகுதியில் நேற்றிரவு (டிச. 4) காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது காரை நிறுத்திய அடையாளம் தெரியாத நபர்கள் அவரை தாக்கியுள்ளர். அங்கிருந்து அவர் செல்ல முயன்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இந்த தாக்குதலில் அவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் சம்பவம் நடந்து 4 மணி நேரம் கழித்து போலீசார் விசாரணையை தொடங்கியதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாஜக வேட்பாளர் மற்றும் அவரது குண்டர்கள், இந்த தாக்குதலை நடத்தியதாக வடகம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: குஜராத் சட்டசபை 2ஆம் கடட் தேர்தல்... வாக்குப்பதிவு தொடங்கியது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.