ETV Bharat / bharat

NITI Aayog's urban survey: நிதி ஆயோக் வளர்ச்சிப் பட்டியலில் கோவை, திருச்சிக்கு இடம் - நிதி ஆயோக் பட்டியலில் கோவை

நிலையான வளர்ச்சி பெறும் நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் கோவை, திருச்சி ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

NITI Aayog
NITI Aayog
author img

By

Published : Nov 24, 2021, 8:03 PM IST

மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு நாட்டின் நிலையான வளர்ச்சிக் குறியீடு(Sustainable Development Goals) கொண்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லா முதலிடம் பிடித்துள்ளது.

மொத்தம் 100 மதிப்பெண்களில் 75.50 புள்ளிகளைப் பெற்று சிம்லா முதலிடம் பெற்றுள்ளது. சமூக, பொருளாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு இந்த பட்டியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

டாப் 10 urban survey list இல் கோவை, திருச்சி

மொத்தம் 55 நகரங்களை உள்ளடக்கி இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கோவை மற்றும் திருச்சி ஆகிய நகரங்கள் முறையே இரண்டு, எட்டு ஆகிய இடங்களை பிடித்துள்ளன.

  1. சிம்லா
  2. கோவை
  3. சண்டிகார்
  4. திருவனந்தபுரம்
  5. கொச்சி
  6. பனாஜி
  7. புனே
  8. திருச்சி
  9. அகமதாபாத்
  10. நாக்பூர்

இதையும் படிங்க: ACB Raid in Karnataka: ட்ரைனேஜ் பைப்பில் பணம் பதுக்கி வைப்பு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.