நாலந்தா (பிகார்): பிகார் மாநிலம், நாலந்தாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற ஜன்சபா நிகழ்ச்சியில் மேடைக்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குண்டு வீசினார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. குண்டு வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அந்த நபர் மனநலம் குன்றியவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிகார் முதலமைச்சர் நிகழ்ச்சியில் குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு! - CM Nitish security lapse in Nalanda
பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் திடீரென ஒருவர் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
![பிகார் முதலமைச்சர் நிகழ்ச்சியில் குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு! பீகார் முதலமைச்சர் நிகழ்ச்சியில் குண்டு வீசியதால் பரபரப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14999954-thumbnail-3x2-nithish.jpg?imwidth=3840)
பீகார் முதலமைச்சர் நிகழ்ச்சியில் குண்டு வீசியதால் பரபபீகார் முதலமைச்சர் நிகழ்ச்சியில் குண்டு வீசியதால் பரபரப்பு!ரப்பு!
நாலந்தா (பிகார்): பிகார் மாநிலம், நாலந்தாவில் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்ற ஜன்சபா நிகழ்ச்சியில் மேடைக்கு அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குண்டு வீசினார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. குண்டு வீசிய நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அந்த நபர் மனநலம் குன்றியவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பிகார் முதலமைச்சர் நிகழ்ச்சியில் குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு!
பிகார் முதலமைச்சர் நிகழ்ச்சியில் குண்டுவீசப்பட்டதால் பரபரப்பு!
Last Updated : Apr 12, 2022, 8:00 PM IST