ETV Bharat / bharat

கார் டெலிவரி தாமதம் - இளைஞர் தற்கொலை

தெலங்கானாவில் வாங்கிய காரை கேட்ட நேரத்தில் டெலிவரி செய்யாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

கார் டெலிவிரி தாமதமானதால் இளைஞர் தற்கொலை

author img

By

Published : Jul 5, 2022, 3:01 PM IST

Updated : Jul 5, 2022, 3:08 PM IST

தெலங்கானா: எல்லாரெட்டி மாவட்டம் கல்யாணி கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணா. இவருக்கு 21 வயதாகிறது. இந்நிலையில் சொந்தமாக கார் வாங்கி தொழில் தொடங்க திட்டமிட்ட கிருஷ்ணா, கார் வாங்குவதற்கு அருகில் உள்ள ஷோரூமிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து ரூ.8.71 லட்சம் மதிப்புள்ள காரை வாங்க திட்டமிட்டுள்ளார். முன்பணமாக ரூ.2.5 லட்சத்தை கொடுக்க ஒப்புக்கொண்டார்.பின்னர் இதனை அளிக்க தாமதமானதால் மே23 அன்று ரூ.50 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.

இருப்பினும் ஷோரூமில் உள்ளவர்கள் மீதமுள்ள ரூ.2 லட்சத்தை செலுத்தி காரை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். பின்னர் கிருஷ்ணா ரூ.2 லட்சத்தை தயார் செய்து கடந்த சனிக்கிழமை ஷோரூமிற்கு காரை டெலிவரி எடுக்க சென்றார். கடையின் மேலாளர் மேலும் ரூ.50 ஆயிரம் கொடுத்தால்தான் காரை டெலிவரி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

கார் டெலிவிரி தாமதமானதால் இளைஞர் தற்கொலை
தற்கொலை தீர்வல்ல

இதனால் அதிருப்தி அடைந்த கிருஷ்ணா விரக்தியில் ஞாயிற்றுக் கிழமை தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அப்பகுதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆன்லைனில் பணத்தை இழந்த இளம்பெண் தற்கொலை!

Last Updated : Jul 5, 2022, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.