ETV Bharat / bharat

சிறுமியுடன் பைக்கில் அமர்ந்திருந்த இளைஞர் அடித்துக் கொலை! - ஹரியானாவில் இளைஞர் அடித்துக்கொலை

சண்டிகர் : சிறுமியுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் ஹரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youth beaten to death in haryana
author img

By

Published : Nov 8, 2019, 10:49 PM IST

ஹரியானாவின் ரோடாக் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 20வயது இளைஞர் ஒருவர், 15வயது சிறுமியுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த சிறுமியின் உறவினர்கள் அந்த இளைஞரை கடத்திச் சென்று, அருகே இருந்து விவசாய நிலத்தில் வைத்து பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த இளைஞர், சிறிது நேரம் கழிந்து பரிதாமபாக உயிரிழந்தார்.

ஹரியானவில் இளைஞர் அடித்துக் கொலை

இதுதொடர்பாக இளைஞரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் உறவினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"சிறுமி, அவரது தந்தை, தாத்தா உள்ளிட்ட உறவினர்கள் மீது வழக்கு பதிந்துள்ளோம்" என காவல் ஆய்வாளர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.

இதையும் வாசிங்க : தன்பாலின உறவில் ஈடுபட்ட மனைவி - அவமானத்தில் கணவர் தற்கொலை!

ZCZC
PRI ESPL NAT NRG
.CHANDIGARH DES6
HR-KILLED
Man beaten to death by the girl's family in a village in Haryana
         Chandigarh, Nov 8 (PTI) A 20-year-old man was beaten to death allegedly by a girl's family members, who had spotted her sitting with him on a motorcycle in a village in Haryana's Rohtak district, police said on Friday.
         The 15-year-old girl was seen by her family sitting on a bike with the man in the village on Wednesday, they said.
         "When they spotted her with the youth, they took him to their farmhouse in the nearby fields and thrashed him with a 'lathi' (stick) leaving him badly injured.
         "Later, they called the youth's family and told them to take him away. However, the youth succumbed to the injuries after a while," Acting SHO of Police Station (Sadar), Rohtak, Inspector Jaswant Singh said over phone.
         He said a case of murder has been registered against some members of the girl's family based on the complaint of the youth's family.
         "Among those booked are the girl, her father, grandfather and some other members," he said. PTI SUN
TDS
TDS
11081252
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.