2019-2020 ஆம் நிதியாண்டில் அரசாங்கத்தின் வரி வசூல் அதன் மதிப்பீட்டிலிருந்து ரூ. 2.5 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளது என்ற செய்தி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில், 'இது வெறுமனே பொருளாதாரத்தை தவறாக நிர்வகிப்பது அல்ல. இது மில்லியன் கணக்கான இந்தியர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை அழிப்பதாகும். அதே நேரத்தில் மோடியின் பணக்காரக் கூட்டாளிகள் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து நிதியளிக்கின்றனர். தெருக்களில் உள்ள மக்கள் கவனத்தில் கொள்கின்றனர். இவைகள் சரி செய்யப்படும்' எனக் கூறியிருந்தார்.
-
This is not mere mismanagement of the economy. It is the destruction of lives and livelihoods of millions of Indians, while Modi's rich cronies continue to benefit and fund the BJP. The people on the streets have taken note, accountability will be fixed. pic.twitter.com/A4OA7zdaUZ
— Sitaram Yechury (@SitaramYechury) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This is not mere mismanagement of the economy. It is the destruction of lives and livelihoods of millions of Indians, while Modi's rich cronies continue to benefit and fund the BJP. The people on the streets have taken note, accountability will be fixed. pic.twitter.com/A4OA7zdaUZ
— Sitaram Yechury (@SitaramYechury) January 20, 2020This is not mere mismanagement of the economy. It is the destruction of lives and livelihoods of millions of Indians, while Modi's rich cronies continue to benefit and fund the BJP. The people on the streets have taken note, accountability will be fixed. pic.twitter.com/A4OA7zdaUZ
— Sitaram Yechury (@SitaramYechury) January 20, 2020
மேலும் ஆக்ஸ்பாம் ஆய்வை மேற்கோள் காட்டி, 'இந்தியாவில் பணக்காரர்கள் ஒரு சதவிகிதத்தினர் உள்ளனர். இவர்களிடம் நாட்டின் மக்கள்தொகையில் 70 சதவிகிதம் வைத்திருக்கும் செல்வத்தை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இதனால்தான் பாஜகவுக்கு யார் நிதியளிக்கிறார் என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள நரேந்திர மோடி விரும்பவில்லை. இந்தியர்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால், முழு தேர்தல் நிதி பத்திரமும் யாரும் அறியா வண்ணம் பணக்காரர்களுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது' எனவும் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
-
This is the reason Modi doesn't want us to know who funds the BJP. The whole electoral bond scheme is opaque and points to a collusion between BJP and those who have become richer as a majority of Indians become poorer. pic.twitter.com/iqooASt3XG
— Sitaram Yechury (@SitaramYechury) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This is the reason Modi doesn't want us to know who funds the BJP. The whole electoral bond scheme is opaque and points to a collusion between BJP and those who have become richer as a majority of Indians become poorer. pic.twitter.com/iqooASt3XG
— Sitaram Yechury (@SitaramYechury) January 20, 2020This is the reason Modi doesn't want us to know who funds the BJP. The whole electoral bond scheme is opaque and points to a collusion between BJP and those who have become richer as a majority of Indians become poorer. pic.twitter.com/iqooASt3XG
— Sitaram Yechury (@SitaramYechury) January 20, 2020
இதையும் படிங்க: தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் நோக்கம் சாதியை அறிவதே!