ETV Bharat / bharat

நஞ்சாக மாறும் யமுனா! வாரியத்திடம் அறிக்கை கேட்கும் தீர்ப்பாயம்? - yamuna river toxicated

டெல்லி: யமுனா நதி ஆற்றுப்படுகையில் மிதந்த ரசாயன நுரை குறித்து விரிவான அறிக்கை தர மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

yamuna river toxicated
author img

By

Published : Nov 8, 2019, 9:54 AM IST

நவம்பர் 2ஆம் தேதி யமுனா நதியில் நடந்த சத் பூஜையின்போது ஆற்றுப் படுகையில் ரசாயன நுரை மலைபோல் காட்சியளித்தது. இதில் இறங்கி பக்தர்கள் நீராடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி கேள்விக்குள்ளானது. இதனையடுத்து மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இவ்விவகாரம் குறித்துத் தெளிவான அறிக்கை அளிக்கும்படி கோரியுள்ளது.

தலைநகரில் அபாயகரமான அளவைத் தாண்டி காற்று மாசுபட்டுள்ளது. இயல்பு நிலையைத் தாண்டி, காற்று மாசின் குறியீட்டின் அளவு 1000 புள்ளிகளை சில தினங்களுக்கு முன் தாண்டிச் சென்றது. பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் அறுவடைக் காலம் முடிந்து விவசாயக் கழிவுகளை எரிப்பது, புதிய கட்டுமானங்கள் உள்ளிட்டவை அதீத காற்று மாசுக்குக் காரணமாகக் கூறப்பட்டுவருகிறது.

சர்வதேச போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை அரசுக்கு விடுத்த கோரிக்கை

இந்த சமயத்தில், ரசாயனக் கழிவு கலப்பு காரணமாக டெல்லியின் முக்கிய நீர் ஆதாரமான யமுனை ஆறு அதிகளவில் மாசடைந்துள்ளது. இதனால், கடந்த ஒரு வாரமாக யமுனை ஆற்றில் மலை போல் நுரை பொங்கி எழுகிறது.

ஆனால், இதனைப் பொருட்படுத்தாமல், மக்கள் ஆற்றில் இறங்கி வழிபாடு நடத்திய புகைப்படங்கள் வெளியாகி சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதையடுத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இவ்வறிக்கையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பியுள்ளது.

ZCZC
PRI ERG ESPL NAT NRG
.NEWDELHI DES57
DL-YAMUNA-FROTH-PANEL
Yamuna panel asks DPCC to submit report on foaming Yamuna during Chhath Puja
         New Delhi, Nov 7 (PTI) Days after pictures of Chhath Puja devotees standing knee-deep in froth-spewing Yamuna emerged, the NGT-appointed Yamuna Monitoring Panel asked the Delhi Pollution Control Committee to find the reason for such discharge in the river and submit a report.
         In a letter to DPCC, the monitoring panel said the shocking pictures have got extensive media coverage and have gone viral on Twitter with "very damaging comments" on the toxicity in the river.
         "The exact location is not clear and obviously, if it is in Delhi, the enforcement action by the Commissioner (Industries) and the DPCC has been lax," it said.
         The panel asked the pollution control committee to identify the location, the reason for such discharge into the river and submit a report.
         "From the picture, it does appear to be around confirming or non-conforming industrial areas... Necessary action to close down industries that are creating such environmental hazards needs to be taken," the committee directed.
         The pictures showed women standing knee-deep in foaming, polluted Yamuna as they offered prayers to the rising sun on Chhath Puja on Sunday.
         The devotees, however, did not get a full view of the sun due to a thick smog. PTI GVS
ABH
ABH
11072143
NNNN
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.