ETV Bharat / bharat

"www-வின்" 30ஆவது ஆண்டை சிறப்பாக்கிய கூகுள் டூடுல் - www

கூகுள் டூடுல் தனது தேடுபொறியின் முகப்பு பக்கத்தில் சிறப்பான நாட்கள், சிறந்த மனிதர்கள் எனப் பலரின் வரலாற்றைப் பெருமைப்படுத்தும் விதமாகச் சிறிய காட்சிகளைப் பதிவிடும். அந்த வகையில் உலக வலைதள குறியீடான "www" 30 ஆண்டுகள் கடந்ததை நினைவுகூறும் விதமாகக் கூகுள் டூடுல் சிறப்பித்துள்ளது.

doodle
author img

By

Published : Mar 12, 2019, 3:16 PM IST

1989 மார்ச் 12ஆம் தேதியன்று, 39 வயதான சார் டிம் பெர்னெர்ஸ் லீ, தனது அலுவலக முதலாளியிடம் தகவல் மேலாண்மை குறித்த திட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்தார். அது இணைய உலகை மாற்றியமைக்கும் என்று அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.

சார் டிம் பெர்னெர்ஸ் லீ சமர்ப்பித்த அந்த திட்ட ஆவணம் சோதனை முதலில் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. பின்னர், அது பொதுப் பயன்பாட்டுக்காக 1993ஆம் ஆண்டு இணைய வலைப்பின்னல் அமைப்பாக வெளிவந்தது.

இதன் மூலம் இணைப்பைப் பல சர்வர்களுக்கு அனுப்பி தேவையான தகவல்களை இணையம் பெற முடிந்தது.

இந்த உலக வலைதள குறியீடானது இணையம் பல பரிணாம வளர்ச்சியைக் காண உதவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

https://www.ndtv.com/world-news/google-celebrates-30th-anniversary-of-world-wide-web-a-timeline-of-the-internet-2006110

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.