ETV Bharat / bharat

ஆந்திர முதலமைச்சரை சந்தித்த பி.வி. சிந்து

author img

By

Published : Sep 13, 2019, 1:21 PM IST

அமராவதி: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

PVSindhu met Andhra Pradesh Chief Minister

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி. சிந்து தங்கம் வென்று உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனையைப் படைத்தார்.

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவரை பலரும் பாராட்டிவருகின்றனர். முன்னதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து தன் குடும்பத்துடன் ஆந்திர தலைநகரம் அமராவதியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

ஆந்திர முதலமைச்சரை சந்தித்த பி.வி. சிந்து

அவருக்கு ஆந்திர முதலமைச்சர் நினைவுப் பரிசினை வழங்கி கௌரவித்தார்.

Intro:Body:

Shuttler PV Sindhu met Andhra Pradesh CM YS Jagan Mohan Reddy in Amaravati, earlier today. Sindhu won a gold medal at the BWF World Championships on August 25.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.