அயர்லாந்தில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வருபவர் பாவ்னா லால்சிங் போரா. இவர் மார்ச் 13ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று கண்டிவாலா பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்ர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லியில் ஒரே நாளில் 201 பேர் குணமடைந்தனர்!