ETV Bharat / bharat

ஆட்டுக்கறி வழங்காததால் கணவர் ஆத்திரம் - மனைவி எரித்துக் கொலை - மகாராஷ்டிராவில் ஆட்டுக்கறி வழங்காததால் கணவர் ஆத்திரம்

தானே: ஆட்டுக்கறி வழங்காததால் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது.

Husband sets wife on fire
Husband sets wife on fire
author img

By

Published : Dec 17, 2019, 2:17 PM IST

மகாராஷ்டிரா மாநிலம், தானே பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஆட்டு இறைச்சி வாங்கி வந்து தனது மனைவியிடம் சமைக்கச் சொல்லி கொடுத்துள்ளார். அதன்பின் தம்பதி இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதிகளவில் இறைச்சி வழங்கக்கோரி கணவர் கூறினார்.

ஆனால், அதற்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கணவர், வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை மனைவி மீது ஊற்றி எரித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

Husband sets wife on fire
Husband sets wife on fire

ஆட்டுக்கறி வழங்காததால் கணவரே, மனைவியை எரித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த தானே காவல்துறையினர், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தூங்கும்போது தலையில் கல்லைப்போட்டு கொலை - ஒருவருக்கு வலைவீச்சு!

Intro:सोबत व्हिज्युअल जोडले आहेत

पनवेल

केवळ जेवणाच्या ताटात मटण कमी वाढलं म्हणून रागाच्या भरात पतीने पत्नीच्या अंगावर रॉकेल ओतून तिला पेटवून दिल्याची धक्कादायक घटना घडली आहे. पनवेलमधल्या कामोठेजवळील जुई गावात ही काळीज पिळवटून टाकणारी ही घटना घडली. तब्बल दहा दिवस ही विवाहिता मृत्यूशी झुंज देत होती. अखेर तिची मृत्यूशी झुंज संपली असून तिचा उपचार सुरू असतानाच मृत्यू झाला. या प्रकरणी पतीविरोधात हत्येचा गुन्हा दाखल करून घटनेनंतर पती फरार झालेला आहे. त्या फरार पतीचा पोलीस तपास करत आहेत.Body:पनवेलमधल्या कामोठे जवळच असलेल्या जुई गावात हे दांपत्य आपल्या मुलांसोबत राहत होते. 4 डिसेंबर रोजी आरोपी पतीने रात्रीच्या जेवणात मटण बनवण्यासाठी पत्नीला सांगितले होते. त्यासाठी त्याने मटणासाठी लागणारे सर्व साहित्य बाजारातून आणून पत्नीच्या हातात आणून दिले. रात्री हे सगळं कुटुंब मटणाच्या जेवणासाठी बसले होते. आरोपी पतीने त्याच्या ताटात मटण वाढण्यासाठी पत्नीला सांगितलं. त्यांनतर जेवणाच्या ताटात तिने मटण कमी वाढलं म्हणून या आरोपी पतीचा राग मस्तकात गेला. रागाच्या भरात आरोपी पतीने तिच्या अंगावर रॉकेल टाकले व तिला जिवंत जाळण्याचा प्रयत्न केला. याहूनही धक्कादायक म्हणजे हा सर्व प्रकार त्यांच्या मुलांच्या डोळ्यादेखत घडला.

त्यानंतर आरोपी पतीने होरपळलेल्या अवस्थेतील पत्नीला डी. वाय. पाटील रुग्णालयात दाखल केले. महिलेची प्रकृती खालावल्याने तिला मुंबई पालिकेच्या सायन येथील लोकमान्य टिळक रुग्णालयात दाखल करण्यात आले. मात्र गेल्या दहा दिवसांपासून सुरू असलेली यया विवाहितेची मृत्यूशी झुंज अपयशी ठरली असून तिचा मृत्यू झालाय.
Conclusion:मृत्यूच्या काही तास आधी विवाहितेची जबानी

पोलिसांनी दिलेल्या माहितीनुसार, गंभीररीत्या भाजलेल्या विवाहितेने स्टोव्हच्या भडक्याने ही घटना घडल्याचे जबानीत सांगितले होते. मात्र मृत्यूच्या काही तास आधी दिलेल्या जबाबात पतीने अंगावर रॉकेल ओतून जाळल्याचे स्पष्ट केले. वरिष्ठ पोलीस निरीक्षक बाबासाहेब तुपे यांचे पथक फरार पतीचा शोध घेत आहे.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.