ETV Bharat / bharat

'மக்கள் எங்கள் பக்கம், தோலை உரிப்பேன்'- மிரட்டும் பாஜக நிர்வாகி - 'மக்கள் எங்கள் பக்கம், தோலை உரிப்பேன்'- மிரட்டும் பாஜக நிர்வாகி

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் சத்ரபதி சிவாஜியின் மார்பளவு சிலை அகற்றப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை பாஜக நிர்வாகி ஒருவர் மிரட்டல் விடுத்து பேசும் காணொலிக் காட்சிகள் வேகமாக பரவிவருகிறது.

Chhindwara News  Shivaji Jayanti in Chhindwara  Vijay Choure  Viral Video  Social Media  Congress  BJP  MLA Threat  காங்கிரஸ், பாஜக மோதல்  மத்தியப் பிரதேசத்தில் சிவாஜி சிலை அகற்றம்  'மக்கள் எங்கள் பக்கம், தோலை உரிப்பேன்'- மிரட்டும் பாஜக நிர்வாகி  'Will flay you,' Congress MLA allegedly threatens BJP
'Will flay you,' Congress MLA allegedly threatens BJP
author img

By

Published : Feb 20, 2020, 11:30 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் சவுசர் பகுதியில், சிவாஜி ஜெயந்தியன்று பாஜகவினர் சத்ரபதி சிவாஜியின் மார்பளவு சிலையை நிறுவினர். இந்தச் சிலை உரிய முன் அனுமதியின்றி நிறுவப்பட்டதாக மாநகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.

இதையடுத்து சர்ச்சை வெடித்தது. தேசத்தின் மரியாதைக்கு காங்கிரஸ் செய்த அவமானம் என்று பாஜகவினர் கூறினர். இதற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் பதில் கொடுத்தனர். இந்த நிலையில் பாஜக நிர்வாகி ஒருவர் அத்தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய் சவுரேவை மிரட்டும் காணொலிக் காட்சி ஒன்று வெளியாகிஉள்ளது.

அந்த காணொலிக் காட்சியில் பாஜக நிர்வாகி, “காங்கிரஸின் செயலை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர். இந்த நாள் எங்களுக்கு எதிராக நீங்கள் கைகளை உயர்த்தினாலோ அல்லது தொட முயற்சித்தாலோ நான் உறுதியாக சொல்கிறேன் நாங்கள் உங்களின் தோலை உரிக்க வேண்டியது இருக்கும்” என மிரட்டல் விடுக்கிறார்.

'மக்கள் எங்கள் பக்கம், தோலை உரிப்பேன்'- மிரட்டும் பாஜக நிர்வாகி

இந்நிலையில் தற்போது சிவாஜி சிலையை அதே பகுதியில் நிறுவ அனுமதி கிடைத்துள்ளதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜய் சவுரே கூறினார்.

இதையும் படிங்க : கட்சியை மீட்டெடுக்க சசி தரூர் சொன்ன ஐடியா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.