ETV Bharat / bharat

வாயில் திராவகம் ஊற்றி மனைவியை கொன்ற இளைஞர் கைது! - ஆசிட் குடிக்க செய்து பெண் கொலை

டெல்லி: மனைவியின் வாயில் திராவகம் (ஆசிட்) ஊற்றி கொலைசெய்த புகாரின் பேரில் காவலர்கள் இளைஞரை கைதுசெய்தனர்.

Wife accuses husband of drinking acid victim dies
Wife accuses husband of drinking acid victim dies
author img

By

Published : Jan 19, 2020, 10:42 PM IST

டெல்லி பரிதாபாத் ரோதாக்பூர் பகுதியில் உள்ள வீட்டில் வசித்துவருபவர் ரவி. இவரது மனைவி பிரியங்கா. இருவருக்கும் 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ரவி, பிரியங்காவை கூடுதல் வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்தக் கொடுமைகள் குறித்து பிரியங்கா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் வெள்ளிக்கிழமை இரவு ரவி பிரியங்காவை பலமாக அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து அவரின் வாயில் வலுக்கட்டாயமாகத் திராவகத்தை ஊற்றி கொலைசெய்ததாகத் தெரியவருகிறது.

இது குறித்து பிரியங்காவின் பெற்றோர் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவலர்கள் ரவியை கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: வில்சன் கொலை வழக்கு: பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஒருவர் கைது

Intro:साउथ दिल्ली की तिगड़ी थाना अंतर्गत सराय सेहतपुर में रवि नाम के शख्स पर अपनी पत्नी प्रियंका के साथ मारपीट और तेजाब पिलाने का आरोप लगा है शनिवार के दौरान पीड़िता की मौत हो गई थी थाने में पीड़ित परिवार ने मामला दर्ज कराया है वहीं मामले की जांच स्थानीय एसडीएम को सौंप दी गई है

Body:डेढ़ साल पहले हुई थी शादी

प्रियंका रोहतपुर फरीदाबाद हरियाणा की रहने वाली बताई जा रही है तिगड़ी स्थित सराय सेहतपुर में रहने वाले रवि से प्रियंका की शादी जून साल 2018 में हुई थी प्रियंका के परिजनों का आरोप है कि शादी के बाद से रवि और उसके माता-पिता ना केवल मारपीट करते थे बल्कि दहेज के लिए भी परेशान किया करते थे पिछले 3 दिन से उसे खाना भी नहीं दिया जा रहा था

शुक्रवार रात की गई थी मारपीट

शुक्रवार रात को भी उसके साथ मारपीट की गई फिर उसे सीढ़ियों से धकेल दिया गया फिर जबरदस्ती उसे तेजाब पिलाया गया हालांकि ससुराल जनों का कहना है कि प्रियंका ने खुद ही तेजाब पी लिया था उसे अस्पताल में भर्ती कराया गया था मरने से पहले प्रियंका ने इलाके के तहसीलदार को भी अपना बयान दिया था और पति रवि और ससुराल वालों पर मारपीट करने खाना ना देने और तेजाब पिलाने का भी आरोप लगाया था
बाइट- मृतिका की मां
बाइट- मृतका का पिता
बाइट- राकेश कुमार, SDM, दक्षिणी दिल्ली

Conclusion:इलाज के दौरान प्रियंका की हुई मौत

शनिवार सुबह उपचार के दौरान उसकी मौत हो गई साउथ जिले के एसडीएम का कहना है कि घटना शुक्रवार की है उन्हें भी सूचना मिली थी कि एक महिला को तेजाब पिलाया गया या पी ली है उस वक्त तहसीलदार ने जाकर उसका बयान भी लिया था महिला ने अपने पति और सास-ससुर पर आरोप लगाया है और मौत के बाद अब उसके माता-पिता का बयान दर्ज किया गया है इसके अलावा पोस्टमार्टम रिपोर्ट आने का इंतजार किया जा रहा है जैसे ही पोस्टमार्टम रिपोर्ट आएगा उसके बाद पाएगा मौत कैसे हुई
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.