ETV Bharat / bharat

சீமான் புதுச்சேரிக்குள் நுழைந்தால் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்! - நாராயணசாமி - puducherry cm election campaign

புதுச்சேரி: தரம் தாழ்ந்த அரசியல்வாதியாக செயல்படும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதுச்சேரி வரும்போது அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

cm narayanasamy
author img

By

Published : Oct 16, 2019, 7:54 PM IST

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாரை ஆதரித்து ரெயின்போ நகர்ப் பகுதியில், முதலமைச்சர் நாராயணசாமி வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “புதுச்சேரி வந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பரப்புரை மேற்கொள்ளவில்லை.

வறுமை நிலையிலிருந்து மீண்டெழும் இந்தியா: உலக வங்கி தகவல்

இதன்மூலம் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு, அதிமுக கூட்டணி ஆதரவு அளிக்கவில்லையா எனக் கேள்வி எழுகின்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியபடி ஓபிஎஸ் செயல்பட்டுள்ளார் எனத் தெரிகின்றது. மக்கள் நலத்திட்டங்களைத் தடுத்தால் துணைநிலை ஆளுநரை விமர்சிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை" எனக் குறிப்பிட்டுள்ளார் நாராயணசாமி.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

தொடர்ந்து பேசிய அவர், தரம் தாழ்ந்த அரசியல்வாதியாகச் செயல்படும், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் நாகரிகமின்றி பேசிவருவதாகத் தெரிவித்துள்ளார். அவர் புதுச்சேரிக்கு வரும்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் எனக் கூறியுள்ளார்.

Intro:தரம் தாழ்ந்த அரசியல்வாதியாக செயல்படும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுச்சேரி வரும் போது அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.Body:புதுச்சேரி 16-10-19
தரம் தாழ்ந்த அரசியல்வாதியாக செயல்படும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுச்சேரி வரும் போது அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து ரெயின்போ நகர் பகுதியில் முதல்வர் நாராயணசாமி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,புதுச்சேரி வந்த தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்.ஆர்.காங்கிரஸூக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. இதன்மூலம் என்.ஆர்.காங்கிரஸூக்கு அதிமுக கூட்டணி ஆதரவு அளிக்கவில்லையா என கேள்வி எழுகின்றதாகவும்,முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியபடி ஓபிஎஸ் செயல்பட்டுள்ளார் எனத்தெரிகின்றது என்றார்.மக்கள் நலத்திட்டங்களை தடுத்தால் துணைநிலை ஆளுநரை விமர்சிப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கடமை எனக்குறிப்பிட்ட நாராயணசாமி, தரம் தாழ்ந்த அரசியல்வாதியாக செயல்படும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் நாகரீகமின்றி பேசி வருகின்றார். அவர் புதுச்சேரிக்கு வரும் போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் எனத்தெரிவித்தார்.

பேட்டி- நாராயணசாமி - முதலமைச்சர்Conclusion:தரம் தாழ்ந்த அரசியல்வாதியாக செயல்படும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புதுச்சேரி வரும் போது அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.