ETV Bharat / bharat

தேர்தல் நியாயமாக நடத்தப்படும் - மேற்கு வங்க ஆளுநர்

author img

By

Published : Dec 17, 2020, 3:01 PM IST

கொல்கத்தா: மேற்குவங்க தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் என மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

WB Governor
WB Governor

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், இடதுசாரி ஆகிய கட்சிகள் பரப்புரையை தொடங்கி, தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

தேர்தல் நியாயமாக நடத்தப்படும்

மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர், "தேர்தல் எனக்கு சவால் நிறைந்ததாக இருக்கும். எனவே, சற்று அச்சமாக உள்ளது. ஆனால் 2021 சட்டப்பேரவை தேர்தல் நியாயமானதாகவும், அச்சமற்றதாகவும் இருக்கும் என் மக்களுக்கு உறுதியளிக்கிறேன். சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும்" என்றார்.

வரும் 19, 20ஆம் தேதியில் மேற்கு வங்க மாநிலத்திற்கு பாஜக மூத்தத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா செல்லவிருக்கிறார்.

இதையும் படிங்க: கேரளா மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜெ.பி. நட்டா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.