உத்தரப் பிரதேச மாநிலத்தின் 2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், அது சாமானிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத்துக்கு கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் பி.எல். புனியா, மாநிலத்தின் தலையாய பிரச்னைக்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. விவசாய பிரச்னைகள், வேலை வாய்ப்பின்மை குறித்தான பிரச்னைகளுக்கு எந்த நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமித் ஷா- அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு