உத்தரபிரதேச மாநிலம் உன்னா பகுதியை செர்ந்த உதவி ஆய்வாளர் கமல் தூபே. இவரும் மற்றோரு காவலரும் நேற்று இரவு பணியில் ரோந்து சென்றுள்ளனர்.
அப்போது அனுமதியில்லாமல் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை கிழிக்க காவலர் பாதுகாப்பின்றி மின் கம்பத்தின் மீது ஏறியுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த உதவி ஆய்வாளர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார். மேலும் அதனை தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
காவலர் பாதுகாப்பின்றி ஏறியபோதும் உதவி ஆய்வாளர் கவனக்குறைவாக புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய உதவி ஆய்வாளரின் செல்பி - சர்ச்சையை ஏற்படுத்திய உதவி ஆய்வாளரின் செல்பி
உன்னா: பாதுகாப்பின்றி மின் கம்பத்தில் ஏறிய காவலருடன் உதவி ஆய்வாளர் செல்பி எடுத்துக்கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் உன்னா பகுதியை செர்ந்த உதவி ஆய்வாளர் கமல் தூபே. இவரும் மற்றோரு காவலரும் நேற்று இரவு பணியில் ரோந்து சென்றுள்ளனர்.
அப்போது அனுமதியில்லாமல் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை கிழிக்க காவலர் பாதுகாப்பின்றி மின் கம்பத்தின் மீது ஏறியுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த உதவி ஆய்வாளர் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார். மேலும் அதனை தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
காவலர் பாதுகாப்பின்றி ஏறியபோதும் உதவி ஆய்வாளர் கவனக்குறைவாக புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
https://www.aninews.in/news/national/general-news/up-cop-clicks-selfie-while-constable-climbs-electric-pole-probe-ordered20190311201956/
Conclusion: