ETV Bharat / bharat

உன்னாவ் வழக்கு; சிபிஐயிடம் கேள்வியெழுப்பிய நீதிமன்றம்

டெல்லி: உன்னாவ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவர்களின் உறவினர்களும் பாதுகாப்பாக உள்ளனரா? என சிபிஐயிடம் டெல்லி மாவட்ட நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லி மாவட்ட நீதிமன்றம்
author img

By

Published : Aug 6, 2019, 3:06 PM IST

உன்னாவ் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானார். பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங்குக்கு இந்த விபத்தில் சம்பந்தம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஏற்கனவே அவர் மீதான பாலியல் வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் உத்தரப் பிரதேச காவல் துறை பதிவு செய்தது. இந்த அனைத்து வழக்குகளையும், உத்தரப் பிரதேசத்திலிருந்து டெல்லிக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி காட்டியது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த டெல்லி மாவட்ட நீதிமன்றம்,

  • பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரின் உறவினர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா?
  • அவர்கள் தங்க உரிய இடம் வழங்கப்பட்டுள்ளதா?

என சிபிஐயிடம் கேள்வி எழுப்பியது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப் பிரதேச டிஐிபிக்கு டெல்லி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Intro:Body:

Unnao rape case: Delhi's Tis Hazari Court has sought information from the CBI regarding the safety and lodging facility to the family and victim's attendants. Court also sought a report from DG UP regarding the protection of witnesses there.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.